குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

குறைகேட்பு அதிகாரி நியமனம் பற்றி சுவிற்சர்லாந்து தூதர் கருத்து

17.11.2012-நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பாதுகாப்பு குழுவிடம், இக்குழுவால் தடை மற்றும் நிபந்தனைக்கு உள்ளானவர்களின் குறைகளைக் கேட்க ஓர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சில நாடுகள் கேட்டுக் கொண்டன.

இதற்கு செவி சாய்த்த ஐ.நா பாதுகாப்புக் குழு கடந்த 2011ம் ஆண்டு யூன் மாதம் ஒரு குறைகேட்பு அதிகாரியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஐ.நா தூதரான பால் செகர் கூறுகையில், ஐ.நாவின் இந்தத் தீர்மானம் மனித உரிமைகளையும் சட்டத்தின் அதிகாரத்தையும் மதிக்கும் நல்ல முடிவாகும். பாரபட்சமில்லாத நேர்மையாகச் சுதந்திரமாகச் செயல்படும் நீதிமன்றத்தில் நியாயமாகவும் எவ்வித ஒளிவு மறைவின்றியும் வழக்குகள் நடத்தும் உரிமையை ஐ.நா வின் இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துகிறது என்றார்.

அல்கொய்தா எதிர்ப்புக்கான தடைகளுக்கு மட்டுமின்றி ஐநா தற்போது விதித்துள்ள அனைத்துத் தடைகளுக்கும் உள்ளான அமைப்பு மற்றும் நபர்களுக்குமாக இந்த குறைகேட்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்தள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.