குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்: சீனாவை முந்தியது

புது டில்லி, மே 18- ஆயுத இறக்கு மதியில் சீனாவை முந்தி உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்திருக் கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார். 2007 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் உலக ஆயுத இறக்குமதி தொடர்பான அறிக்கையை ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வெளி யிட்டது.

 

இந்த அறிக்கையில் உலக ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கான 5 சதவீதத்தையும் இந்தியா தாண்டி விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது'' என்றார் அந்தோனி.

 

ஆயுத இறக்குமதியில் சீனாவை இந்தியா விஞ்சிவிட்டதா என்கிற கேள்விக்கு அந்தோனி மேற்கண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்தார். ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் மூலமாகத் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் பாதுகாப்பு அச் சுறுத்தலையும் சவால்களையும் கணித்து அதற்கு ஏற்ப ஆயுதக் கொள்முதல் செய்யப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

15 ஆண்டு கால ஒருங்கிணைந்த திட்டம், 5 ஆண்டு ராணுவ கொள்முதல் திட்டம், வருடாந்திர கொள்முதல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆயுதக் கொள்முதல் செய்யப்படுவ தாகவும் அவர் கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.