குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

அரண்மனையிலிருந்து வெளியேறினார் சுவாசிலாந்து மன்னரின் 6ஆவது மனைவி

மே 8- சுவா சிலாந்து மன்னரின் ஆறா வது மனைவி, கணவ னின் கொடுமை தாங்க முடியாமல் அரண்ம னையை விட்டு வெளி யேறினார். தெற்கு ஆப் பிரிக்க நாடான சுவா சிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன் னர் முசுவாத்தி, 44. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும்.

இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணி வகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திரும ணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண் களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இதற்கிடையே 12ஆவது மனைவி நொதாண்டோ டூபி, 23, என்பவர் அமைச் சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந் ததால் மன்னரால் கொடு மைப்படுத்தப்பட்டு வரு வதாகவும், விரைவில், அரண்மனையிலிருந்து இவர் வெளியேற உள்ள தாகவும் கூறப்படுகிறது. மன்னரின் ஆறாவது மனைவி ஏஞ்சலா டிலா மினி. இவருக்கு ஒன்பது வயதில் குழந்தை உள்ளது.

 

மன்னர் தினசரி கொடு மைப்படுத்துவதை தாங்க முடியாத ஏஞ் சலா, அரண்மனையை விட்டு வெளியேறி, தன் பெற்றோர் வீட்டில் தங் கியிருந்தார். தற்போது அங்கிருந்து வெளியேறி உறவினர் ஒருவர் வீட் டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

 

சுவாசிலாந்தில் ஜனநா யக ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று போராடி வருகிறது.

 

மன்னர், ஒவ் வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் அங்கு பால்வினை நோய் கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசார கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.