குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

நாட்டை வலிமைப்படுத்த அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் முன்னாள் குடியரசுத் தலைவர் -அப்துல்கலாம்

08.05.2012--நாட்டை வலிமைப் படுத்த, பாதுகாக்க அணு குண்டு, ஏவுகணை தயா ரிப்பு மிக அவசியம் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்தார்.

காரைக்குடி அழ கப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மாண வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன் னாள் குடியரசுத் தலை வர் அப்துல்கலாம் பேசியதாவது:

இந்தியாவில் 60 கோடி இளைஞர்கள் உள்ளனர். இளைஞர் கள் தான் இன்றைய இந்தியாவின் சொத்து. எனவே நான் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வரு கிறேன். புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கஇன்றைய இளையசமுதாயத்தினர் முன்வர வேண்டும். சுற் றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொரு மாணவரும் 10 மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி யில் பள்ளி மாணவி ஒருவர்,இந்தியா அமைதியான நாடு என கூறி வரும் நிலையில் அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியமா என கேள்வி எழுப் பினார். இதற்கு கலாம் பதில் கூறுகையில், அந் நிய நாடுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம். நாட்டை வலிமைப்படுத் தவும், பாதுகாக்கவும் அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு மிக அவசியம் என்றார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.