குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சேது சமுத்திர திட்டத்துக்கு எதி(ரி)ரானவர்கள் இவர்கள்!?

24.04.2012-புதுடெல்லி: சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

கூடுதல் சோலிசிட்டர் யெனரல் கேரேன் ராவல், நீதிபதிகள் கெச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

 

“சேது சமுத்திரத்தை தேசிய சின்னம் ஆக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலை என்ன?” என்று கரேன் ராவலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு அவர், “சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதும் அதே நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று பதில் அளித்தார்.

 

அவரது பதிலையே ‘மத்திய அரசின் கருத்து’ என நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

சேது சமுத்திரம் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு முதல் தடையிட்டது ஜெயாலலிதா, சுப்ரமணியம் சுவாமி, ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மற்றும் பார்ப்பனர்கள், பார்ப்பன நாளேடுகள் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது., நினைவு சின்னமாக்க துடிக்கும் இவர்கள் இத்திட்டத்தை தொடங்க ஏன் தடைபோடுகிறார்கள்!?

 

 

Read more: http://dinaex.blogspot.com/2012/04/blog-post_20.html#ixzz1ssydpIVL

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.