குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

வரி உயர்வால் ஏ.சி விற்பனையில் பாதிப்பு அதிகரிக்கும்!சனிக்கிழமை, ஏப்ரல் 21, 2012,

21.04.2012-டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் ஏ.சி. சாதனங்கள் விற்பனை கால்வாசி (25 விழுக்காடு) குறைய வாய்ப்பிருப்பதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளால் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் 15 முதல் 20 விழுக்காடு வரை உற்பத்திச் செலவு அதிகரிக்க உள்ளது.

இதனால் ஏ.சி. சாதனங்களின் விலை சுமார் ரூ3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது 20 முதல் 25 வரை விழுக்காடு உயர்வாகும். இதனால் கொளுத்தும் வெயிலில் ஏ.சி. வாங்கி மாட்டலாம் என்று கருதுவோருக்கு சுமையாக இருக்கும். ஏ.சி.யின் விலை கணிசமாக உயர்ந்துபோனதால் அவ்வளவு ஈசியாக ஏசியை யாரும் வாங்கிவிடமாட்டார்கள் என்றே கருதப்படுகிறது. இதனால் ஏ.சி.யின் விற்பனை 25 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளது என்கிறது அசோசெம் அமைப்பு.

 

மேலும் ஏ.சி. உற்பத்தி நிறுவனங்களுன் லாபமும் கணிசமாக பாதிக்கப்படக் கூடிய நிலையே காணப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.