குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

வீலர் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று நடத்தப்படுகிறது அக்கினி எவுகணைப்பரிசோதனை வெற்றி சீனாவை அழிக்கக்கூடிய வலுவுடையது.

19.04.2012-ஒடிசா மாநிலம், வீலர் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று  நடத்தப்படுகிறது. அணுஆயுதங்களை ஏந்தி சென்று 5,000 கிமீ

தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 5 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ரக ஏவுகணைகள் அமெரிக்கா, சீனா, ரச்யா பிரான்சு  இப்போ இந்த ஆராட்சியில்  இந்திய வெற்றி பெற்ற விட்டதால்  இந்தியாவும் இந்த அழிவுஅணியில் அணைகிறது பலமாகிறார்கள் என்று எண்ணுகிறார்கள்  உலகை பலவீனம் அக்குபவர்களே இவர்கள் தான். நாடுகளில் மட்டுமே உள்ளன. நாளை சோதனையில் வெற்றி கிடைத்தால் இந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இணையும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.