குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

சிரியாவில் போர் நிறுத்தம்

14.04.2012- சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடைபெற்று வந்தது. கிளர்ச்சிக்காரர்களுக்கும், ராணுவத் துக்கும் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இது வரை நடைபெற்ற உள்நாட்டுப்போரில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி யாகி உள்ளதாக அய்.நா. கணித்து உள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அய்.நா. முன்னாள் தலைமைச் செய லாளர் கோபி அனான் முயற்சி மேற் கொண்டார். அந்த முயற்சிக்கு இப் போது வெற்றி கிடைத்துள்ளது. சிரி யாவில் அனான் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள் ளது. அங்கு தாக்குதல்கள் எதுவும் நடை பெற்றதாக தகவல் இல்லை. இது குறித்து சிரியா கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் நடந்து கொள்வோம். அதே நேரத்தில் தாக்குதல்கள் தொடுக்கப் பட்டால் பதிலடி கொடுக்க உரிமை உண்டு என தெரிவித்தது. இதே போன்று பிரதான எதிர்ப்பு குழுவும், ராணுவம் தாக்கினால் பதிலடி தருவோம் என்று கூறி உள்ளது.

 

இதற்கிடையே சிரியா போர் நிறுத்த உடன்படிக்கையின் படி நடந்து கொள்ளுமா என்று மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.