குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சீனாவில் இராணுவப் புரட்சியா? வதந்தி சூழ்நிலையால் மக்களை நம்ப வைத்தது.

 

24.03.2012-சீனாவில் சில இணையதள குறும்பர்கள் அந்நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக வதந்தியை பரப்பி உள்ளனர்.

 

இதுதொடர்பாக அவர்கள் தலைநகர் பீயிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், ராணுவ வாகனங்களும் உலாவுவது போன்ற படங்களையும் வெளியிட்டிருந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதளத்தை முடக்கினர்.

சீன சனாதிபதி கி

யின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைவதையடுத்து, துணை சனாதிபதி யி யின்பிங், புதிய சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சனாதிபதி பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான சீன கம்யூனிசுடு கட்சியில் பெரும் அதிகாரப் போட்டியே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், கட்சியின் முக்கிய பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போ யிலாய் என்பவரின் பதவி பறிக்கப்பட்டது.

இதனால் அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்விதம் ஆளும் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், ராணுவ புரட்சி வதந்தி அனைவரையும் நம்ப வைத்துள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.