குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

யான் கென்னடி படுகொலை பற்றி பிடல் காசுட்ரோவுக்கு முன்பே தெரியுமாம்?

வாசிங்டன், மார்ச் 20- கடந்த 1963இல், அப் போதைய அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி படுகொலை செய்யப்படுவார் என் பதை, கியூபாவின் பிடல் காசுட்ரோ, முன்கூட் டியே தெரிந்து வைத்தி ருந்தார் என, சி.அய்.ஏ., யின் முன்னாள் ஏயன்ட் ஒருவர், தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்க உளவுத் துறையான, சி.அய்.ஏ., யின் தென் அமெரிக்கா வுக்கான உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பிரையான் லட்டல். இவர் எழுதியுள்ள, கேசுட் ரோசு சீக்ரெட்சு - தி சி.அய்.ஏ., அண்டு கியூ பாசு இன்டலியென்சு மெசின்' என்ற தலைப் பிலான புத்தகம், அடுத்த மாதம் வெளிவர உள் ளது. இந்நிலையில், இப் புத்தகத்தில், கடந்த 1963 இல், அப்போதைய அமெ ரிக்க அதிபர் யான் கென் னடியின் படுகொலை குறித்து, முன்பே பிடல் காசுட்ரோ அறிந்து வைத் திருந்தார் என, லட்டல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1963இல், கென்னடியைக் கொன்ற குற்றவாளி லீ கார்வே ஓசுவால்டு, அப்படு கொலை சம்பவத்திற்கு முன், கியூபாவுக்கு வருவ தற்காக விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இது குறித்து, தனது ஊழியர் ஒருவரிடம் பேசிய பிடல் காஸ்ட்ரோ, ஓசுவால்டு, கென்னடியைக் கொல்வ தற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தெரிவித்ததாக, அப்புத் தகத்தில் லட்டல் குறிப் பிட்டுள்ளார்.பிடலுக்கு, கென்னடியின் படுகொலை முன்பே தெரிந்திருந்தும், அதைத் தடுக்க, அவர் எதுவும் செய்யவில்லை என, லட்டல் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரம், பிடல் தான் அப்படுகொலைக்கு உத்தரவிட்டது என, தான் கூறவில்லை என் றும் அவர் கூறியுள்ளார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.