குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சீனாவிடம் கடன் கேட்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

15.02.2012-இவ்வாரம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய- சீனா உச்சி மாநாட்டில் ஆராயப்படவிருக்கும் பிரச்சினைகளில் உள்வருகின்ற விமானங்கள் வெளியிடும் கார்பன் வெளியேற்றம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சிரிய மற்றும் ஈரான் பிரச்சினைகளும் இப்பேச்சுக்களில் இடம்பெறலாம் என்றும் எதிர்ப்பார்ப்படுகின்து. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடைமுறைக்கு வந்தவுடன் தெஹ்ரானின் மேலதிக எரிபொருளை சீனா வாங்கக்கூடாது என்பது தொடர்பான உறுதி மொழியை சீனாவிடமிருந்து ஐரோப்பிய தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.

ஐரோப்பியாவின் நிதி நெருக்கடி நிலையும் உச்சி மாநாட்டில் ஆராயப்படவிருக்கின்றது. ஐரோப்பாவை நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோர உள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.