குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

இரு தரப்பினரும் கேலி சுவரொட்டிகள் அ.தி.மு.க., தே.மு.தி.க., தொண்டர்கள் மோதல்

13.02.2012- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும், அமைச்சர்களையும் கேலி செய்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டு சுவரில் ஒட்டிய சுவரொட்டியை அ.தி.மு.க.வினர் கிழித்த தால், தே.மு.தி.க. - அ.தி. மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.இருவருமே தமிழர்கள் அல்ல  அடிபடவிடுங்கள்.  இருவர்பெயர்களையுமே பாருங்கள். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அக் கட்சி எம்.எல்.ஏ.க்களை கேலி செய்யும் வகையில், ஒரு சுவரொட்டியை நகரில் ஆங்காங்கே அ.தி. மு.க.வினர் ஒட்டினர்.

அதே பாணியில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை கேலி செய்யும் வகையில், தே. மு.தி.க.வினர் சுவரொட் டியை ஒட்டினர்.

இதைப்பார்த்த அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் சென்னை சாலி கிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ள விஜய காந்த் வீட்டுச்சுவரில், தே.மு.தி.க.வினர் சுவரில் ஒட்டினர். மேலும், அரு கில் உள்ள வீட்டு சுவர் உள்பட பல்வேறு இடங் களிலும் ஒட்டினர். அதே நேரத்தில், அங்கு வந்த 129ஆவது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் பாண்டியன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.சற்று நேரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து விஜயகாந்த் வீட்டு சுவரில் ஒட்டியிருந்த சுவரொட்டியை கிழித் தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுவரொட்டி கிழிப்பு சம்பவத்தால் அப்பகுதி யில் அ.தி.மு.க.வினரும், தே.மு.தி.க.வினரும் குவிந்தனர்.வாக்கு வாதத்திலும் ஈடுபட் டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமரசம்செய்தனர். ஆனாலும்,காவல் துறையினர் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாமல், அ.தி.மு.க.வினரும், தே.மு.தி.க.வினரும் தனித்தனியாக விருகம் பாக்கம் காவல்துறையில் புகார் செய்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் பாண் டியன் அளித்த புகார் மனு வில், `முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழை கெடுக்கும் வகையில், சுவரொட்டி ஒட்டியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தே.மு.தி.க. சார்பில், அக்கட்சி நிருவாகி வி.என். ராஜன் அளித்த புகார் மனுவில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தாகவும், அவதூறாக பேசி யதாகவும் கூறியிருக்கிறார். இருதரப்பு புகார்கள் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனராம்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.