குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கேரளமுதல்வரிடம் 3000மேல் சொத்தில்லையாம்.

25.12.2011. கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் அசையும், அசையா என எந்த சொத்தும் இல்லை. கையிருப்பாக ரூ. 3000 மட்டுமே வைத்துள்ளாராம். கேரள முதல்வர் அச்சுதானந்தன்(87) வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து சொத்துக் கணக்கு விவரத்தையும் சமர்பித்துள்ளார். வரும் தேர்தலில் அவர் மலம்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கையில் ரூ. 3 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 80 ஆயிரத்து 295 உள்ளதாம். கடந்த 2009-10-ம் ஆண்டிற்கான வரிமான வரி செலுத்தியதின்படி அவரது வருமானம் ரூ. 3 லட்சத்து 43 ஆயிரத்து 994.

அரசு ஓய்வூதியம் பெறும் அச்சுதானந்தன் மனைவி வசுமதி கடந்த 1982-ம் ஆண்டு ரூ. 18 ஆயிரம் கொடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பரவூரில் 10 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். தற்போது அதன் மதிப்பு ரூ. 1 லட்சம். மேலும் அவரிடம் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 100 கிராம் தங்க நகைகள் இருக்கிறது.

வசுமதியின் கையிருப்பில் ரூ. 10 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 5 லட்சத்து 70 ஆயிரத்து 635-ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் கைரலி தொலைக்காட்சியை நடத்தும் மலையாளம் கம்யூனிகேஷன்ஸில் ரூ. 5 ஆயிரத்திற்கு பங்குகளும் உள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.