குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயார்

06.12.2011-இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை, பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த சீனா முன் வந்துள்ளது. எல்லைப் பிரச்சினை, பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தை வரும் 8 ஆம் திகதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பு எல்லைப் பிரச்சினைகள், படைகள் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த நவம்பர் 28,29 திகதிகளில் சீனா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்தது.

ஆனால் டெல்லியில் நடந்த சர்வதேச புத்த மாநாட்டில் தலாய் லாமா கலந்து கொண்டதனால் பேச்சுவார்த்தையை சீனா தள்ளிப் போட்டது.

இந்நிலையில் சீனவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ, நேற்று(5.12.2011) அளித்த பேட்டியில் கூறியதாவது, தலைநகர் டெல்லியில் வரும் 8 ஆம் திகதி இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடக்கும். அதில் சீனா சார்பில் இராணுவ உயர் அதிகாரி மா ஷியா வோடியான் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.