குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கனிமொழி யாமீன் மனு இன்று விசாரணை.கனிமொழிக்கு யாமீன் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

28.11. 2011  -சுமார் ஆறு  மாத கால சிறைவாசத்தின் பின்னர் டில்லி உயர்நீதிமன்றத்தில் யகமீன் பெற்றுள்ள கனிமொழி இன்று இரவு அல்லது நாளை காலை திகார் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அவர் இன்று இரவு வெளிவந்தாலும் டில்லியில் தங்கியிருந்து விட்டு நாளை சென்னை கிளம்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் கலைஞரின் குடும்பத்தினர் கனிமொழியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிகிறது.

 இதில் ஸ்டாலின் குடும்பத்தினர் பங்கேற்கிறார்கள். அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சென்னைக்கு விரைந்து வருவதாகவும் நாளை சென்னை வரும் கனிமொழியை மீனம்பாக்கம்  விமான நிலையத்தில் அவர்கள் நேரில் சென்று வரவேற்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் இந்த கனிமொழி யாமீன்  விவாகரத்தில் கருணாநிதியின் இன்னொரு மகனான மு.க. அழகிரி கண்டு கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.