குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

‘இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… பதறிப்போன ஆராய்ச்சியாளர்கள

30.08.2021 ‘இறந்து 7,300 ஆண்டு ஆச்சு’… ‘ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு’… பதறிப்போன ஆராய்ச் சியாளர்கள்7,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண் குறித்து வெளிவந்துள்ள தகவல் ஆராய்ச்சி யாளர் களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்கள். தெற்கு சுலாவேசி பகுதியில் வசித்து வந்த மக்களை டோலியன் மக்கள் என அழைத்து வந்தார்கள்.

தாகத்துடன் தவித்த கழுகிற்கு தாகம் தனித்த வழிபோக்கர்கள் – குவியும் பாராட்டுக்கள்.. வைரலாகும் வீடியோ!இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சுண்ணாம்பு குகை அருகே 17 அல்லது 18 வயது மதிக்கத் தக்க இளம்பெண்ணின் மரபணுவைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த பெண் 7,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த பெண்ணின் சடலத்தில் வயிற்றில் ஒரு குழந்தை படுத்திருப்பது போன்று இருப்பதால் அப்பெண் கர்ப்பமாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெசுகி என அந்த பெண்ணிற்கு ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ள நிலையில், உலகத்தில் வேறு இடத்தில் கிடைக்கப்படாத பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மரபணு கண்டறியப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் சடலங்களை மண்ணில் புதைக்கும் போது அதனின் ஈரப்பதம், வெப்ப மாற்று நிலை போன்றவற்றால் மரபணு DNA அழிந்துவிடும். ஆனால் சுமார் 7,300 ஆண்டுக்கு பிறகும் இந்த பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது தான் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

சுலாவேசி பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், ”உலகின் பிற இடங்களில் – ஐரோப்பாவின் வடக்கு பகுதி, அமெரிக்காவின் பண்டைய டிஎன்ஏ பகுப்பாய்வு மற்றும் ஆரம்பக்கால மனித கதையைப் பற்றிய நமது புரிதலை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது இந்த ஆய்வு முடிவுகள். அந்த பெண்ணின் சடலத்தில் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதை முதலில் எங்களால் கூட நம்ப முடியவில்லை.

வயசு 12… சம்பாதிச்சது 2.9 கோடி… அப்படி என்ன தொழில் செய்தார்?

முதலில் அது அமானுஷ்யமாகக் கூட இருக்கலாம் என வேடிக்கையாக கூறிக் கொண்டோம். ஆனால் இது தொல்பொருள் ஆய்வில் முக்கியமான ஒரு திருப்புமுனை” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் விளம்பரம் எமது தளத்தில் இடம்பெற வேண்டுமா?


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.