குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள கல் வளையத்தில் ஒளிந்து இருக்கும் சிறிய கிரகத்தில் ஏலியன்கள்

18.08.2020....செவ்வாய் கிரகத்தை சுற்றி ஒரு பெரிய கல் வளையம் உள்ளது. இந்த கற்கள் ஒரு பெலிட்டை போல சுற்றி வருகிறது. கோடிக் கணக்கான கற்கள் இவ்வாறு செய்வாய் கிரகத்தை சுற்றிவரும் நிலையில். செவ்வாய் கிரகத்திற்கும் குறித்த கல் வளையத்திற்கும் இடையே ஒரு சிறிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் 25 கிலோ மீட்டர் நீளமான கடல் பரப்பு ஒன்று இருப்பதாகவும். அதில் உப்பு நீர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  SPACE SEA Hidden 25-mile deep salty OCEAN discovered on nearby dwarf planet – and astronomers think it may hold alien life

இதன் காரணத்தால் அங்கே ஏலியன் உயிரினம் வாழக் கூடும் என்று தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இது நாள் வரை இந்த கிரகம் எப்படி மறைந்து காணப்பட்டது என்பது பெரிய ஆச்சரியமான விடையம் தான். ஆனால் இதனை டோஃவ் பிளனட் என்று கூறுகிறார்கள். மிகவும் அபூர்வமான கிரகமாக இது இருக்கிறது. இது தொடர்பாக தற்போது விஞ்ஞானிகளின் கவனம் சென்றுள்ளது. எனவே நாசா அடுத்தது இந்த கிரகத்தை ஆராயலாம் என்று அனைவராலும் எதிர்பார்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.