குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தக் கொரோனா காலத்தில் ஒரு கருத்து உண்மையானது.

28.05.2020.....பேராண்மை என்ற படத்தில் யெயம் இரவி ஒரு இடத்தில் ஒரு வசனம் சொல்வார்.எதைப்படித்தா  லும் சர்வதேச அரசியலைப் படிங்க ... என்பதுதான் அந்த வசனம்.இந்தக் கொரோனா காலத்தில் ஒரு கருத்து உண்மையானது.இந்த கொரோனாவுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று வெளியே தெரியாதபடி பார்த்துக்கொண்டது நம்முடைய ஊடகங்கள்.

அமெரிக்காவில் லாக்டவுனை எதிர்த்து மக்கள் போராடியதை நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் திசைதிருப்பியது நம்ம ஊர் ஊடகங்கள்.

நீண்ட நாட்களாகவே,மக்கள் தொகையை குறைக்க வேண்டுமென்று பில்கேட்ஸ் பேசிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது நம் ஊடகங்கள்.

மக்களை நோயாளியாகவும், முடமாகவும், மலடர்களாகவும், தன்னுடைய விதைகள் மற்றும் தடுப்பு மருந்துகளைக் கொண்டு மாற்றிய பில்கேட்சு பற்றி மக்களிடம் சேர்க்காதது நம் ஊடகங்கள்.

கொரோனாவால் இறந்ததாக சொல்லப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பாலும் வயதானவர்கள், அதிலும் குறிப்பாக ஏதேனும் ஒரு தொந்தரவுகளுக்கு தொடர் சிகிச்சை எடுத்து உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சிதைத்துக் கொண்டவர்கள், சிறுநீரக கோளாறு, இருதய நோய் ,புற்றுநோய் போன்றவற்றால் இறந்தவர்களை எல்லாம் கொரோனா கணக்கில் காட்டியதை மக்களிடம் கொண்டு சேர்த்தது இந்த ஊடகங்கள்.

கொரேனாவால் இறந்தவர்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மற்ற தொந்தரவுகள் மக்கள் உயிரிழந்து கொண்டிருப்பதை பெரிதுபடுத்தாமல் எல்லாவற்றையும் இந்த தொடர் கணக்கில் எழுதியதாக காட்டியது இந்த ஊடகங்கள்.

மக்கள்தொகை குறைக்கப்பட வேண்டும் என்பதற்கான பில்கேட்ஸ் உடைய முயற்சியை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராடுவதை நம்மிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.

மக்களுக்கு எதிரான மருந்தை மறுத்து உலக சுகாதார நிறுவனத்தின் அமைப்பிலிருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்க அரசுகள் பற்றிய செய்தியை நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.

பில்கேட்சு கைது செய்யப்பட வேண்டும் இதற்காக என்று இத்தாலி பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்களையும் நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.

தொடர்ந்து சில பல ஆண்டுகளாக ஆங்காங்கே சிலரின் தவறான முடிவுகளால் சரிந்த பொருளாதார வீழ்ச்சியை கணக்கு காட்டவே இந்தக் கொரொனா என்பதை மறைத்தது நம்முடைய ஊடகங்கள்.

இந்த ஊரடங்கு என்ற காரணத்தை பயன்படுத்தி மக்கள் ஒன்று சேர முடியாத ஒரு சூழலை உருவாக்கி அதனால் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்தது .

இந்த ஊரடங்கு தேவையில்லாதது என்பதை பேசிய பல அறிவியலாளர்களின் பேச்சுக்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.

முதன்முதலில் மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை, இந்த ஊரடங்கு அவசியமற்றது என்றும் மற்றும் பில்கேட்ஸின் உடைய அடுத்த திட்டம் தடுப்பூசி பற்றியும் வீதிகளில் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதை நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.

மற்ற நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட பில்கேட்சு உடைய தடுப்பூசியை நோக்கி மெல்ல நம் மக்களை நகர்த்திக் கொண்டு செல்கிறது இந்த ஊடகங்கள்.

இவ்வளவு அரசியலையும் ஊடகங்கள் மறைத்தாலும் கூட,

தன்னை ஒரு சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டிருக்கும் பலரும் இது பற்றி பேசாமல் வாய் மூடியே கிடக்கிறார்கள்.

எதிர்த்து அரசியல் செய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும் கூட வாய் திறக்கவில்லை.

இந்தப்பதிவு பல ஊடக நண்பர்களை சென்றடையலாம்.

அப்பொழுதும் அவர்கள் வாய்மூடி கிடக்கலாம்.

பலப் போராளிகளையும் சென்றடையலாம். ஆனால் அவர்களும் வாய்மூடி கிடக்கலாம்.

சரியான செய்தியை சேர்க்காத காரணத்தால் சீரழிந்த பொருளாதாரமும் வேலைவாய்ப்பின்மையும் முதலில் ஊடகத்துறைக்கு ஏற்படட்டும் அப்பொழுதாவது அவர்கள் உணரட்டும்.

இவர்கள் நகர்த்திக் கொண்டு செல்லும் தடுப்பூசியினால் அவர்களும் அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படும்போதாவது இவர்கள் உணர வேண்டும்.

இப்படிக்கு ஊடகங்கள் உண்மை சொல்லும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சாமானியன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.