குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து மறைந்திருப்போர் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தீயநுண்மி

தடுப்பு மருந்து! பிரித்தானிய விஞ்ஞானிகள்! 21.03.2020 கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து புத்தளத்திற்கு வந்த 1411 பேர் இன்னும் தீயநுண்மி (கொரோனா வைரசு) தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு செல்லவில்லை என மாவட்ட செயலாள் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் நாடு திரும்பியுள்ள 212 பேர் இன்னும் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவில்லை என்றும் நிக்கரவெட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது

இந்த நிலையில் மறைந்துள்ள அவர்கள் தொடர்பில் பொதுமக்கள் கிராம சேவகர்களுக்கோ அல்லது பொது சுகாதார அதிகாரிகளுக்கோ தகவல் தருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

தீயநுண்மி கொரோனா வைரசு தடுப்பு மருந்து! பிரித்தானிய விஞ்ஞானிகள்!

தீயநுண்மித் தடுப்பு மருந்து! பிரித்தானிய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்!

பிரித்தானிய விஞ்ஞானிகள் தீயநுண்மி கொரோனா வைரசு தடுப்பு மருந்தை இன்னும் ஓராண்டுக்குள் கண்டுபிடித்து விடுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான முயற்சியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எவும் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஆரம்பமாகிய தீயநுண்மி(கொரோனா வைரசு) தொற்று உலகம் முழுவதும் பரவி தினம் தோறும் நூற்றுக் கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆராச்சிக்கு தலைமை வகிக்கும் பொதுசுகாதார ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், விஞ்ஞானியுமான MILES CARROLL இன்னும் ஓராண்டுக்குள் மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.