குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வேறுபாடு கண்டு பார்ப்பது அவசியம்.

18.11.2019 தோழர். தொல். திருமாவளவன் அவர்களின் கோவில் கோபுரங்கள் பற்றிய பேச்சுக்கு பதிவு ஒன்றை இட்டிருந்தேன். அதில் பின்னூட்டமாக Prabakar Prabu எனும் அவரது ஆதரவாளர் கயுராயோ சிற்பங்களின் படங்களை பதிவேற்றம் செய்து திருமா அவர்களின் பேச்சை நியாயப்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார். வேறு சில பணிகளில் இருந்ததால் உடனே பதிலிட முடியவில்லை.

 

சிற்பக்கலைக்கூடத்திற்கும், கோவிலுக்கும் இடையே வேறுபாடு உண்டு. கயுராகோ கோயில் அல்ல, சிற்பக்கலைக்கூடம். அதேபோல மாமல்லபுரம் கோயிலா என்ன? அதுவும் சிற்பக்கலைக்கூடம்.

ஆண்குறியும், பெண் முலைகளும், யோனியும்தான் அந்த "அசிங்கம்" என்றால் உண்மையில் ஒருவர்கூட அவற்றோடு திரியக்கூடாதுதானே. அறுத்தெறிந்துகொள்ளலாமா என்ன?

திருவண்ணாமலை அருகே ஒரு குளம் உண்டு. அந்தக்குளத்தின் சுற்றுச்சுவர்களில் எல்லாம் உடல் உறவு சிற்பங்கள் உண்டு. அது ஒரு அரசன் திருமணத்தில் விருப்பம் இல்லாதிருந்த தன் மகள் ஒருவருக்காக அமைத்தது என குறிப்புகள் கூறுகின்றன. அது கோவில் குளம் அல்ல.

இப்படி, செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வேறுபாடு கண்டு பார்ப்பது அவசியம்.

உண்மையில் சிவலிங்கம் அமைக்கப்பட்ட கோயில்களில் பிற்காலங்களில்தான் விநாயகர், முருகர், அம்மன் , பிரம்மா, துர்க்கை என சேர்க்கப்பட்டன. சிவலிங்கத்தை இறைவன் எனும்போது இறைவிக்கான சிலை அப்போது வைக்கப்பட்டதல்ல. அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது.

முருகன், அம்மன், துர்க்கை, ஆகியவை தனித்தனி வழிபாடுகளாக இருந்தவை. அவை அனைத்தும் குல தெய்வம் கருத்தில் இருந்தவை.

சிவலிங்கம் சைவ நெறியின்பாற்பட்டது. சிவ சக்தியோடு இணைந்துவிட்டவர் என்ற பொருள்படும்படி வைக்கப்பட்டவை. இவற்றில் "பள்ளிப்படை" எனப்படும், இறந்தவரின் நினைவாக அவரது ஒருபிடி சாம்பல் மீது சிவலிங்கம் வைத்துக்கட்டப்படும் கோயில்கள் பள்ளிப்படைக்கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வழிபாட்டுக்கான உருவச்சிலைகளுக்கும், சிற்பக்கலைகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிந்து கொள்வது அவசியம்.

மேலும் அவை என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டன என்பதையும் ஆய்வது அறிவுடைமை. இடைசெருகலாக...பெரியருக்கு தமிழ்மொழி அறிவுண்டு என்போர் அறிவுடையாரா? அடுத்து பெரியர்வழி அமைப்பை நடத்துவோர் ஆங்கிலத்தில் சட்டத்துறைகற்று விட்டு தமிழ் இலக்கியம் திருக்கறள் விளக்கம் பேசலாம் எழுதலாம் தமிழிலக்ணம்  புரியலாமா? அதுபோன்றதே பகத்தறிவாளர் என்போர் எல்லாத்துறைகைளயம்கற்றோரா? தமிழகத்தில் அதஒரு தவறு ெதாடர்கின்றது பெரியரியக்காரர் எழுந்தமானத்தில் அவைபற்றிய அடிப்படைஅறிவில்லாமல் பேசுதல்! இலங்கையில் தமிழப்பாடசாலைகள் எல்லாத்திலும் 3 வகுப்பிலிருந்து சைவசமயம் ஒருபாடம்,உயர்கல்வியில் ஆரிய இந்துநாகரீகம் ஒருபாடம். இந்தளவு அறிவை திரமாபெற்ற பேசினார்,மாமல்லபுர சிற்பங்கள் குடைவரைகோயில் கல்லோவியங்கள் சிற்பக்கைல அடிப்படையுடன் சோழர் வரலாறு, தஞ்சைக்கோயில் ஒரு தைலப்பு பாடம் தமிழிலக்ொகியத்திலும் வரும் இந்துநாகரீயத்திலும் வரும்.எனவே செக்கு சிவலிங்கம் வேறுபாடு தெரியாமல் நக்கவதை என்னெவன்று எண்ணுவோம்.  கடவுள்நம்பிக்கை ,மறப்பு இவற்றடன் மேல்உள்ளவை பற்றிய அறிவுகள் பெற்றபேசுதல்றன்றதானே!


நன்றி.விஷ்வா விஸ்வநாத்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.