16.08.2018-பாயக முன்னணி தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பாரத பிரதமருமான அடல் பிகாரி வாச்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக , அதாவது யுலை 11 ஆம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி வாச்பாய் காலமானதாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதமின்றி மிளிரவேண்டும் தமிழர்போராட்டம் ஒடுக்கப்டக்கூடாது என்பதுடன் தமிழ்த்தேசியத்தில் பற்றானவர். மென்மையனவர் மிகவும் கடுமையானவர். பாகிசுதான் போர்தொடுத்தால் ஒருநிமிடத்தில் உலகப்படத்தில் பாகிசுதான் இருக்காதுஎன்று கர்சித்தவர் உலகமே மிரண்டுபோனது. அத்தகைய பெரிய தலைவரை இழந்துள்ளோம். அவர்காலத்தல் அமெரிக்கா வாலைச்சுறுட்டிக்கொண்டே இருந்தது.