குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

45 வர்த்தக குழுவுடன் சுவிற்கு வருகை பிரதீபா பட்டேல் நாடாளுமன்றம் கொடியலங்கரிப்புடன்வரவேற்பு.

யெனிவாவில் காந்திக்கும் மரியாதை 05.10.2011.திருவள்ளுவராண்டு2042-இந்தியாவுடனான சுதந்திர வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில்நிறைவடையும் என்று சுவிட்சர்லாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைகள் காணப்படும் பாரிய வேறுபாடுகளுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்திய சனாதிபதி பிரதிபா பட்டீலும் 45 பேர்கொண்ட வர்த்தக தூதுக்குழுவும் சுவிசிற்க்கு பயணம் செய்துள்ளது.
சுவிட்சர்லாந்துடன் வர்த்தக உடன்பாடு வைத்துன்ள நான்கு ஆசிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 3.95 அமெரிக்க பில்லியன் டொலர்களைக் கொண்டதாகும்.
சுவிஸ் தலைநகர் பேர்னில்  பிரதீபா பாட்டீல் பேசியபோது இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக பாரிய வாய்ப்பபுகள் உள்ளன என்றார்.உலகில் இந்தியா தனது மனித வளம் காரணமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. உற்பத்தியில் போட்டியிடும் சூழலக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
2008 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் உறுப்பு நாடு என்ற வகையில் 2011 இறுதியில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.