குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆடி(கடகம்) 13 ம் திகதி சனிக் கிழமை .

நித்தியானந்தா ஆச்சிரமத்தில் 8500 பெண்கள்!! – மனிதனை கடவுளாகநம்பும் வெற்று இந்தியர்.

10.01.2049--23.01.2018-நித்தியானந்தா என்கின்ற ராயசேகர் 1978 ஆம் ஆண்டு சனவரி முதலாம் திகதி திருவண்ணாமலையில் பிறந்த போது, வானத்தில் அதிசய நட்சத்திரம் தோன்றியதாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

அப்படியான எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிடவில்லை.

அவரது குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம்தான்,

8500 பெண்கள் நித்தியானந்தா என்ற ராயசேகரின் ஆச்சிரமத்தில்!!

அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராயசேகருக்கு யாதகம் கணிக்கப்பட்ட போது கணியர், ராயசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராய சன்னியாசியாகத் திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா தினத்தன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார்.

பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிசி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாகப்பூர் ராமகிருச்ண மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார்

அங்கு சேர்ந்த சிறிது காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு தனக்கு முன்னுரிமை தந்து, ‘தத்கல்’ முறையில் தீட்சை தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில் கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.