23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.
மகிந்த ராயபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.
ஐ.நா பொதுச்சபைத் தீர்மானத்துக்கமைய 2014ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் இந்த வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
புதிய அரசாங்கம் இந்த பட்டியலில் திருத்தம் செய்து, 8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்களின் பெயர்களை நீக்கியுள்ளது.
இதற்கமைய, தற்போது தடை செய்யப்பட்டுள்ள 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடியத் தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ், தேசிய அவை ஆகிய அமைப்புகள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமைச் செயலக குழு ஆகிய எட்டு அமைப்புகள் மீதான தடை நீடிப்பதாக வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தடை செய்யப்பட்டுள்ள 155 பேரில், அதிகபட்சமாக 22 பேர் கனடாவில் வசிக்கின்றனர். மேலும், டென்மார்க் -17, சிறிலங்கா -14, பிரித்தானியா-12, நெதர்லாந்து-12, பிரான்ஸ்-11, ஜேர்மனி-08, இந்தியா-07, இத்தாலி-04, மலேசியா-03, நோர்வே-02, அமெரிக்கா-01, தாய்லாந்து-1 என தடை செய்யப்பட்வர்கள் வசிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரு சிங்களவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னர், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 296 பேரின் விவரம் பின்வருமாறு:
01.மேரி ஜோசப் வின்சிப் பெல்ஜியம் பளை
02.செல்லத்துரை சந்திரதாஸன் பெல்ஜியம் யாழ்ப்பாணம்
03.ஆறுமுகம் மயூரன் பெல்ஜியம் பூவரசங்குளம்
04. வேகவனம் மயூரதன் பெல்ஜியம் முள்ளியவளை
05. துஷியந்தன் சங்கரதாஸ ; கனடா திருகோணமலை
06.ரத்னவேல் குழந்தைவேலு கனடா பருத்தித்துறை
07.கந்தையா சண்முகநாதன் கனடா நல்லூர்
08.பாகிகரன் துரைநாயகம் கனடா கொடிகாமம்;
09.சின்னதுரை கிருபாநந்தன் கனடா புங்குடுதீவு
10.மார்கண்டு தனபாலன் கனடா புங்குடுதீவு
11. மார்கண்டு சஞ்ஜீவன் கனடா உடுபிட்டி
12. பொன்னுசாமி ஜீவராஜ் கனடா புங்குடுதீவு
13. சிவசாமி சிவமோகன் கனடா யாழ்ப்பாணம்
14.சிவபாதம் சிவகுமார் கனடா வவுனியா
15.ஜோசப் பிரான்ஸிஸ்; சேவியர் கனடா கைதடி
16. சாந்தன் குணசிங்கம் கனடா கோப்பாய்
17. கந்தவேல் சுப்ரமணியதாஸ் கனடா வல்வெட்டிதுறை
18.சண்முகம் விஜயதாஸ் கனடா புங்குடுதீவு
19. பேரம்பலம் சந்திரகுமார் கனடா புங்குடுதீவு
20.சுப்பிரமணியம் அருளானந்தராஜா கனடா தொண்டமானாறு
21.பிலிப்பையா பதம்நாதன்; கனடா பருத்தித்துறை
22.கனகசபை முருகானந்தன் கனடா மாதகல்
23.சுப்ரமணியம் இராசரத்தினம் கனடா ஏழாலை
24.பஞ்சலிங்கம் பரமானந்தன் கனடா ஊரலை
25.கந்தசாமி நேசரத்தினம் கனடா முள்ளியவளை
26.கதிரவேலுபிள்ளை சிதம்பரநாதன் கனடா உரும்பிராய்
27.மயில்வாகனம் யோகேஸ்வரன் கனடா மீசாலை
28.நடராஜா வள்ளிகந்தன் கனடா புங்குடுதீவு
29.பொன்னம்பலம் சிவநந்தன் கனடா யாழ்ப்பாணம்
30.ஐயாத்துரை செல்வராஜா கனடா புத்தூர்
31. செல்வநாயகம் அமுதன் கனடா ஊர்காவற்துறை
32. குகநாதன் சதீஜன் கனடா கிளிநொச்சி
33. விக்னராஜா குமாரவேலு கனடா
34. அருணாச்சலம் செல்வகதிரமலை டென்மார்க் பொலிகண்டி
35. வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் டென்மார்க்;
36. மகாலிங்கம் மகாதபீன் டென்மார்க் அச்சுவேலி
37. சண்முகராசா செந்தில் குமரன் டென்மார்க்; வல்வெட்டித்துறை
38. ஜெயஸ்ரீதரன் முருகேசு டென்மார்க் அல்வாய்
39. ஞானசலீன் மரியம்பிள்ளை டென்மார்க்
40. செல்லையா ஆனந்தன் டென்மார்க் சாவகச்சேரி
41. குணதாஸ் பாலசுந்தரம் டென்மார்க் பருத்தித்துறை
42. முத்துலிங்கம் ராசலிங்கம்; டென்மார்க் வல்வெட்டித்துறை
43. செல்லையா புஷ்பராஜா பின்லாந்து கிளிநொச்சி
44. கருணாநிதி துரைரத்தினம் பிரான்ஸ் வட்டுக்கோட்டை
45. மகேந்திரராஜா உதயனன் பிரான்ஸ் கைதடி
46. பெரன்hனN;டா மைக்கல் ஏஞ்சலோ பிரான்ஸ் சங்காணை
47. கந்தையா அருமைச்செல்வம்; பிரான்ஸ் ஏழாலை
48. கந்தசாமி வித்தியாரூபன் பிரான்ஸ்; வேலணை
49. அரியரத்தினம் நகுலேஸ்வரி பிரான்ஸ் இளவாலை
50. கனகலிங்கம் லிங்கேஸ்வரன் பிரான்ஸ் மன்னார்
51. சிவசுப்பிரமணியம் முகுந்தன் பிரான்ஸ் ஸ்ரீசுழிபுரம்
52. குலராசா முருகதாஸ் பிரான்ஸ் வட்டுக்கோட்டை
53. மகிந்தன் ரத்னவேல் பிரான்ஸ் யாழ்;ப்பாணம்
54. சுபாரத்தினம் ப்ரேம்குமார் பிரான்ஸ யாழ்ப்பாணம்
55. பாலசுப்பிரமணியம் வாகீசர் பிரான்ஸ் சிற்றங்கேணி
55.விக்னேஸவ்ரன் ரஜவீன் பிரான்ஸ் மீசாலை
56. சவரிமுத்து ஸட்hனலி பிரான்ஸ் மல்லாகம்
57. புஞ்சி பண்டா விஜேரத்ன சதீஸ்குமார் பிரான்ஸ் கொக்குவில்
58. சுப்பிரணியம் பிரேமானந்தன்; பிரான்ஸ் துணுக்காய்
59. காளிங்கராஜா பாலகுமார் ஸ்ரீ இணுவில்
60. செங்குலரத்னம் கஜிந்தன் பிரான்ஸ் புலோலி கிழக்கு
61. நவரத்னம் கஜேநதிரன் பிரான்ஸ் சுன்னாகம்
62. சிவஞானம் ஜெகஜவீன் பிரான்ஸ் இணுவில்
63. கருணாகரன் பிரபாகரன் பிரான்ஸ் ஆனைக்கோட்டை
64. கோபாலகிருஷ்ணன் தங்கராஜ் பிரான்ஸ் வட்டுக்கோட்டை
65. சிவராஜா சதஸீவர் குமார் பிரான்ஸ் யாழ்ப்பாணம்
66. புஷப்லிங்கம் ஸ்ரீவேலவன் பிரான்ஸ் தொண்டமானாறு
67. கிருஷ்ணபிள்ளை சிவநாதன் பிரான்ஸ் திருகோணமலை
68. கைலைநாதன் ரமணன் பிரான்ஸ் நீர்வேலி
69. ராஜகுமார் ஜவீகுமார் பிரான்ஸ் சங்காணை
70. விநாசிததம்பி பரமலிங்கம்; பிரான்ஸ் மன்னார்
71. கந்தையா கணேஷ்வரன் பிரான்ஸ் புங்குடுதீவு
72. பாலசிங்கம் கதிர்காமநாதன் பிரான்ஸ் பூநகரி
73. அந்தோனிப்பிள்ளை விக்டர் அமலதாசன் பிரான்ஸ் இளவாலை
74. தவலிங்கம் லிங்கநாதன் பிரான்ஸ் கொக்குவில்
75. ஈஸ்வரம்பிள்ளை கனகதீபன் பிரான்ஸ் திருகோணமலை
76. அந்தோனிப்பிள்ளை ஞானகிருஷ்ணன் ஜேர்மனி தெல்லிப்பழை
77. இளையதம்பி திரு. ஐயா பதவி ஜேர்மனி ஆணைக்கோட்டை
78.கனகலிங்கம் செல்வரத்தினம் ஜேர்மனி; வல்வெட்டித்துறை
79. கனகசபை அன்னலிங்கம் ஜேர்மனி கொடிகாமம்
80 . கணபதிபிள்ளை ஜெயகுமார் ஜேர்மனி சாவகச்சேரி
81. கந்தையா மனோகரன் ஜேர்மனி
82. கந்தையா பூபாலகிருஷ்ணலிங்கம் ஜேர்மனி சுன்னாகம்;
83. கதிர்காம தம்பி பிரதாப் ராஜா ஜேர்மனி தெல்லிப்பழை
84. மாணிக்கம் செல்வராசா ஜேர்மனி
85. மனோகரன் ராஜேஸ்வரி ஜேர்மனி யாழ்ப்பாணம்
86. பரமானந்தன் கிருபாகரன் ஜேர்மனி யாழ்ப்பாணம்
87. பசுபதிபிள்ளை உதயமூர்த்தி ஜேர்மனி வேலணை
88. பொன்னுதுரை சதானந்தவேல் ஜேர்மனி வல்வெட்டித்துறை
89. ராமலிங்கம் நாகலிங்கம் ஜேர்மனி இணுவில்
90. ராமலிங்கம் தர்மராசா ஜேர்மனி மூதூர்
91. சபாபதி விமலநாதன் ஜேர்மனி உடுப்பிட்டி
92. செல்லக்கிளி ஆனந்தராஜன் ஜேர்மனி சாவகச்சேரி
93. சின்னராஜா கிருபாகரன் ஜேர்மனி யாழ்ப்பாணம்
94. சின்னராஜா ரவிசங்கர் ஜேர்மனி சுண்டிக்குளம்
95. சின்னையா மகேஸ்வரன் ஜேர்மனி கரவெட்டி
96. சோமசுந்தரம் பத்மகாந்தன் ஜேர்மனி கோப்பாய்
97. சுப்ரமணியம் சுந்தரலிங்கம் பொலிகண்டி
98. தாமோதரம்பிள்ளை சிவநாதன் ஜேர்மனி திருகோணமலை
99. வைரவநாதன் நிமலன் ஜேர்மனி வட்டுக்கோட்டை
100. வைரமுத்து தவராசா ஜேர்மனி காரைநகர்
101. கனகசபை பரணி ரூபசிங்கம் ஜேர்மனி கொடிகாமம்
102. சதீஸ்வரன் யோகேஸ்வரன் ஜேர்மனி பண்டதரிப்பு
103. பாலசந்திரன் பாலசுபர்மணியம்; ஜேர்மனி நல்லூர்
104. நிர்மலாதேவி வரதராஜா ஜேர்மனி;
105. சுப்ரமணியம் ஜெயசங்கர் ஜேர்மனி கிளிநொச்சி
106. செல்வராஜா ஜவீராணி ஜேர்மனி; சுன்னாகம்
107. சிவஜோதி வரதராஜா ஜேர்மனி
108. சின்னதுரை கமலநாதன் ஜேர்மனி கிளிநொச்சி
109. செல்லையா லோகநாதன் ஜேர்மனி காங்கேசன்துறை
110. பொன்னையா பாலகிருஸ்ணன் ஜேர்மனி கோண்டாவில்
111.சின்னையா நாகேஸ்வரன் ஜேர்மனி கிளிநொசச்p
112. நடராஜா திருசசெலல்வம் ஜேர்மனி பண்டதரிப்பு
113. இளையதம்பி கிருபாலன் ஜேர்மனி
114. அப்புத்துரை அமலன்
115. இராசதுரை சசிகரன் ஜேர்மனி
116. யோகநாதன் திலீபன்; இந்தியா
117. சந்தியாபிள்ளை அலவேணுப்பிள்ளை இந்தியா
118. சிவசேகரம் விஜயந்தீன் இந்தியா
119. குணசலீன் ரமணன் அல்லது அனப்ரசன இந்தியா
120. குணேந்திரராஜா ஜெயராஜ் இந்தியா
121. அம்பிகைதாசன் ஜனார்தன் இந்தியா
122. சந்திரபோஸ் ஜெயரூபன் இந்தியா
123. பொலிகெப் அலெக்சாண்டர்; இந்தியா
124. நவரத்னம் சதஸ்வரன் இந்தியா
125. சுபர்மணியம் சதீஸ்குமார் இந்தியா
126. கமலதாஸ் கௌசல்யா இந்தியா
127. ரூபசிங்கம் ஜனகாந்த் இந்தியா
128. ரத்னசிங்கம் நித்தியானந்தன் இந்தியா
129. பரமானந்தன் சிவராமகிருஷ்ணன் இந்தியா
130. இளங்குமரன் ரஞ்சிதகுமாரி இந்தியா
131. செபஸ்தியாம்பிள்ளை ரவிகுமார் இந்தியா
132. தம்பிதுரை சிவசிதம்பரநாதன் இந்தியா
134. கதிரவேலு சிவஞானசெல்வம் இந்தியா
135. தங்கையா தங்கம் இந்தியா
136. அமலா ரோகேசியாஸ் சந்திரவதனா இந்தியா
137. சுதர்சன் கைலாயநாதன் இந்தியா முள்ளியவளை
138. சிமியன் செபஸ்டியன் இத்தாலி ஆணைக்கோட்டை
139. செல்வராசா கவிதாசன் இத்தாலி கொடிகாமம்
140. தவேந்திரன் கமலநாதன் இத்தாலி சண்டிலிப்பாய்
141. சின்னதுரை சிவராசா இத்தாலி கொடிகாமம்
142. ஜோசப் மரியா நொபர்ட் நந்தகுமார் இத்தாலி குடத்தனை
143. செல்லதுரை மூர்த்தி இத்தாலி சண்டிலிப்பாய்
145. இமானுவேல் ரஞ்சித் காசியஸ் கீகன் இத்தாலி யாழ்ப்பாணம்
146. சுவகைபிள்ளை ஜேசுதாசன் இத்தாலி சம்பியன்பற்று வடக்கு
147. செல்வரத்னம் ஜெயரத்னம் இத்தாலி வட்டுவாகல்
148. ஜெகநாதன் இத்தாலி கரம்பன் காரைநகர்
149. நடராசா கமலதாசன் இத்தாலி பூநகரி
150. பொன்னுத்துரை பிரபாகரன் இத்தாலி யாழ்ப்பாணம்
151. சிவராஜா ஸ்ரீபவாணி இத்தாலி கொடிகாமம்
152. விக்னேஸ்வரன் சுதாகர் இத்தாலி பாண்டிருப்பு
153. தியாகராஜா புலேந்திரராஜா இத்தாலி யாழ்ப்பாணம்
154. சுப்ரமணியம் சுரேந்திரன் இத்தாலி ஆணைக்கோட்டை
155. சோமநாதர் சிவரூபன் இத்தாலி வட்டகச்சி
156. ராஜதுரை ராஜநாயகம் இத்தாலி திருநெல்வேலி
157. பத்மலிங்கம் கஜேந்திரன் இத்தாலி தெல்லிப்பழை
158. நீதிகுலசிங்கம் பரமேஸ்வரன் இத்தாலி தாளையடி
159. டேவிட் கிரிஷ்டி ஆனந்தராஜ் இத்தாலி யாழ்ப்பாணம்
160. ஜெயலட்சுமி கோவிந்தசாமி மலேசியா
161. சிவலிங்கம் சரவணன் மலேசியா
162. பெருமாள் சின்னகுட்டி மலேசியா
163. பெரியசாமி மோகன் மலேசியா
164. ராமையா திருமௌலவன் மலேசியா
165. செல்வமலர் ஐயாதுரை மலேசியா
166. தணிகாசலம் ஜெயரூபன் நெதர்லாந்து அச்சுவேலி
167. கந்தையா கிருஷ்ணகுமார் நெதர்லாந்து பருத்தித்துறை
168. தம்பி அருள்நேசன் நெதர்லாந்து
169. குண்டுமணி சற்குணராசா நெதர்லாந்து கரவட்டி
170. செல்லதுரை மனோ நெதர்லாந்து யாழ்ப்பாணம்
171. வீரசிங்கம் தயாளன் நெதர்லாந்து யாழ்ப்பாணம்
172. தேவதாஸ் கொனஸ்ர்னச்ன் மலேரியன் நெதர்லாந்து குடத்தணை
173. குலசேகரம் ரஜினிகாந்தன் நெதர்லாந்து பண்டத்தரிப்பு
174. நடராசன் சிவகுமாரன் நெதர்லாந்து பரந்தன்
175. நாகராசா ஸ்ரீசங்கர் நெதர்லாந்து சங்காணை வடக்கு
176. செல்லப்பா நிமலநாதன் நெதர்லாந்து புலோலி தெற்கு
177. சரவணமுத்து தவராசா நெதர்லாந்து வவுனியா
178. கனகராயர் ரத்னராஜ் நெதர்லாந்து மந்துவில் பூநகரி
179. அரசரத்னம் சுதாகரன் நெதர்லாந்து யாழ்ப்பாணம்
180. வரதலிங்கம் செல்வசந்திரன் நெதர்லாந்து புத்தூர்
181. நடேசப்பிள்ளை சிவதாசன் நெதர்லாந்து கொக்குவில்
182. நித்தியானந்தம் பொன்னுதுரை நெதர்லாந்து தெல்லிப்பழை
183. ரத்னசிங்கம் ஜெயபாலன் அல்லது நெதர்லாந்து வல்வெட்டித்துறை
184. அருளானந்தசிவம் பங்கமலநாதன் நெதர்லாந்து சிற்றங்கேணி
185. சிவதாசன் நெதர்லாந்து
186. முருகேசு ரகுபதி நியூசிலாந்து
186. பாண்டியன் நியூசிலாந்து
187. சிவசாமி சிவமகேசன் நோர்வே வல்வெட்டிதுறை
188. தியாகராஜா உமைபாலன் நோர்வே வட்டுக்கோட்டை
189. ராஜகோபால் ஸ்ரீஸ்கந்தராஜா நோர்வே கொக்குவில்
190. வேலுப்பிள்ளை ராசரத்னம் நோர்வே வட்டுக்கோட்டை
191. மேரி பிரிஜிதா வசந்தி பிரான்ஸ்ஸ் நோர்வே கிளிநொச்சி
192. சூசைப்பிளளை பிரான்ஸிஸ் சேவியர் நோர்வே கிளிநொச்சி
193. தர்மலிங்கம் கோணேஸ்வரன் நோர்வே அரியாலை
194. பெஞ்ஜமின் ராஜா பிலிப் நோர்வே கரவெட்டி
195. சிவராஜா விஜயரூபன் நோர்வே புதுக்குடியிருப்பு
196. ஜோன்பிள்ளை ஜோர்ஜ் நோர்வே புதுக்குடியிருப்பு
197. சிவராசா சுரேஷ் நோர்வே அரியாலை
198. லியோ எட்மர்ன் கிலாரி நோர்வே யாழ்ப்பாணம்
199. சிவபாலசிங்கம் சிவதாஸ் நோர்வே யாழ்ப்பாணம்
200. சோதிநாதன் புனிதவதி சுவீடன் தவசிக்குளம்
201. கனகசபை பாலச்சந்திரன் சுவீடன் கொழும்பு 06
202. ரவி செல்வதுரை சுவீடன் தெல்லிப்பழை
203. ஆனந்தராஜ் கனகசபை சுவிட்சர்லாந்து
204. நடராசா கருணாகரன் சுவிட்சர்லாந்து
205. செல்லையா ஜெயபாலன் சுவிட்சர்லாந்து ஆனைக்N;காட்டை
206. செல்லையா குலசேகரராஜசிங்கம் சுவிட்சர்லாந்து
207. பிரான்ஸ்ஸ் அல்பேர்ட் இல்மான் சுவிட்சர்லாந்து
208. காசிலிங்கம் ராமகிருஷ்ணன் சுவிட்சர்லாந்து
209. ரத்னவேல் சசிதரன் அல்லது சசி சுவிட்சர்லாந்து
210. சோமசுந்தரம் ராமலிங்கம் சுவிட்சர்லாந்து
211. சுப்ரமணியம் சண்முகதாசன் சுவிட்சர்லாந்து
212. கிரிஸ்டி லோரன்ஸ் ரெஜினால்ட தாய்லாந்து
213. காசிப்பிள்ளை கணேசமூர்த்தி
214. மார்க்கண்டு தயாகரன் தாய்லாந்து யாழ்ப்பாணம்
215. பஞச்லிங்கம் விஜயகுமார் தாய்லாந்து
216. கிரிசோரம் லின்டன் ஜூட் ஐக்கிய இராச்சியம் தெற்கு காரைநகர்
217. கிருஸ்ணசாமி மனோகரன் ஐக்கிய இராச்சியம் தொண்டமானாறு
218. துரைசாமி தயாசலீன் ஐக்கிய இராச்சியம் வல்வெட்டித்துறை
219. துரைராஜா அந்தோனி புஸ்பராஜா ஐக்கிய இராச்சியம் திருகோணமலை
220. சின்னத்துரை சிவகுமார் ஐக்கிய இராச்சியம் யாழ்ப்பாணம்
221. நல்லையா கௌரிதாஸ் ஐக்கிய இராச்சியம் அரியாலை
222. சண்முகசுந்தரம் கல்யாணி ஐக்கிய இராச்சியம் பருத்தித்துறை
223.கணபதிப்பிள்ளை யோகேநதிரன் ஐக்கிய இராச்சியம் சாவகச்சேரி
224. ராமசண்முகம் சிவதாசன் ஐக்கிய இராச்சியம் கிழக்கு கைதடி
225. ஐஸ்வர்யர்ஜித் ஸ்ரீஸக்ந்தராஜா ஐக்கிய இராச்சியம் பருத்தித்துறை
226. ஜெயசீலன் செல்வராசா ஐக்கிய இராச்சியம் கரவெட்டி
227. அஜித் செல்வராஜா ஐக்கிய இராச்சியம்
228. நடேசன் சத்யேந்திரா ஐக்கிய இராச்சியம்
229. ரவி ரூட் ரவி ரவீந்திரன் ஐக்கிய இராச்சியம் நல்லூர்
230. ஜெயாநந்தமூர்த்தி சேனாதிராஜா ஐக்கிய இராச்சியம் வாழைச்சேனை
231. எலியஸ் ஜோசப் ஜெயராஜா அமெரிக்கா
232. செல்லையா ராமசந்திரன் நெதர்லாந்து
233. சுரேன் சரேந்திரன் ஐக்கிய இராச்சியம்
234. லுசியன் ரூபரட் சூசைபிள்ளை ஐக்கிய இராச்சியம்
234 டேவிட் பூபாலபிள்ளை கனடா
235. சுரேந்திரன் ரோய் ரத்னவேல் கனடா
236. சிலீமன் பிள்ளை ஜோசப் இமானுவல் ஜேர்மனி
237. சிவா விமலசந்திரன் கனடா
238. அலெக்சாண்டர் பஸ்டின் பிரான்ஸ்
239. கந்தையா சச்சிதானந்தம் பிரான்ஸ்
240. சத்தியகுமார் நமச்சிவாயம் பிரான்ஸ்
241. இளையதம்பி செல்வநாதன் அவுஸ்திரேலியா
242. பொன் பாலராஜன் கனடா
243. கனகாந்தரம் மாணிக்கவாசகர் அவுஸ்திரேலியா
244. திருமதி. கற்பனா நாகேந்திரன் கனடா
245. முத்துகுமாரசுவாமி ரத்னா கனடா
246. நாகலிங்கம் பாலச்சந்திரன் பிரான்ஸ்
247. நடராஜா ராஜேந்திரன் ஜேர்மனி
248. நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா சுவீடன்
249. திருமதி. ரஜினிதேவி சின்னதம்பி சுவிட்சர்லாந்து
250. ராம் சிவலிங்கம் கனடா
251. ராஜரத்னம் ஜெயசந்திரன் ஜேர்மனி
252. சாம் சங்கரசிவம் கனடா
253. சிவகுருநாதன் சுதர்ஷன் பிரான்ஸ்
254. திருமதி சுபா சுந்தரலிங்கம் அமெரிக்கா
255. தயாபரன் தணிகாசலம் ஐக்கிய இராச்சியம்
256. ராஜன் ராசையா அவுஸ்திரேலியா
257. தனுஸ்கோடி பிரேமாணி இலங்கை மட்டக்களப்பு
258. மத்தியாஸ் டகள்ஸ்; பிரான்ஸ் காரைதீவு
259. கந்தரூபிணி கமலாகரன் கனடா யாழ்ப்பாணம்
260. மணிவண்ணன் கருணாநந்தசுவாமி கனடா
261. மரியதாஸ் மனுவல் கனடா
262. டொக்டர் நாகலிங்கம் ஜெயலிங்கம் கனடா
263. பஞ்சலிங்கம் சொக்கலிங்கம் கனடா
264. பொன்னம்பலம் சிவகுமாரன் கனடா வல்வெட்டித்துறை
265. ரவீந்திரன் தம்பாபிள்ளை கனடா
266. சிவதாசன் ஸ்ரீ கேதீஸ்வரன் கனடா ஏழாலை
267. ஸ்ரீ ரஞச்ன் கந்தையா கனடா ஏழாலை
268. தங்கரத்னம் சரோஜினிதேவி ஜேர்மனி கொக்குவில்
269. சாரதாதேவி மனோகரன் ஜேர்மனி