குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் நிதியை திருப்பி கொடுக்க முடியாது- சுவிசு(ஸ்) அரசு அறிவிப்பு!

 01.10.2011-முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திருப்பிக் கொடுப்பது முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும் என்று சுவிசு(ஸ்) நாட்டின் சொத்து மீள்எடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுவிசு(ஸ்) வெளியுறவு அமைச்சர் மிச்செலின் கால்மி-றே டூனிசியாவில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன்-டூனிசியா செயல் அணியின் கூட்டத்தில் பேசும்போது இதனைத் தெரிவித்ததுடன் ஐநாவின் பாதுகாப்புச்சபை இது தொடர்பாக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பென்-அலி அரசாங்கத்துடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட நிதியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சனவரி மாதம் பென் அலி அரசு தூக்கி எறியப்பட்ட பின்னர் முன்னாள் அதிபர் பென் அலி மற்றும் அவரின் குழுக்களுக்கும் உரிய நிதியை முடக்கி வைத்த முதலாவது நாடு சுவிட்சர்லந்து ஆகும். அந்நிதியை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சுவிசு(ஸ்) கொண்டிருந்தாலும் சுவிசு(ஸ்) நாட்டின் சட்டம் அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.