குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

சந்தேகத்திற்கு உரிய நிதி, வங்கிக் கணக்கு, உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாம முடக்கும் அதிகாரம்

22 .9. 2011  தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.(தமிழர்களின் சொத்துக்களை திருடர்கள் சட்டம் போட்டுப் பிடுங்கும் கபடம் கேப்பியின் உதவிநிதிகளும் இதில் அடங்கும்.) சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் நேற்று பாரராளுமன்றில் புதிய சட்டங்களை நிறைவேற்றியது.

பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களைத் தடுத்தல் மற்றும் சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்களைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன.

ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளுக்கு அமைவான முறையில் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பாகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் எவரேனும் சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல், பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புபட்டிருந்தால் புதிய சட்டங்களின் மூலம் தண்டனை விதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத் திருத்தங்களின் மூலம் நீதிமன்ற உத்தரவு இன்றியே காவல்துறையினர் சந்தேக நபர்களின் சொத்துக்களை முடக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தை பதுக்க முயற்சி மேற்கொள்வோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சந்தேகத்திற்கு உரிய நிதி, வங்கிக் கணக்கு, உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாமல் முடக்கும் அதிகாரம் அரசாகம் கையகப்படுத்த உள்ளது

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.