குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

சுவிஸ் பிறாங் பெறுமதி அதிகரிப்பு- ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சிசுவிட்சர்லாந்து நாட்டின்தங்கக்கோரிக்கை

21.09.2011-2010 ஆம்ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சுவிஸ் ஏற்றுமதியில் 4.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக சுங்க அதிகாரிகள்  தெரிவித்தனர்.சுவிஸ் பிறாங்கின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகவே ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி 41.சதவீத்தினால் 13.9 பில்லியன் பிராங்க் வீழ்ச்சி கண்டுள்ளது என்று பத்திரிகைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தையில் 808 மில்லியன் பிராங்க் உபரியாக ஆகஸ்ட் மாதத்தில் சமாளிக்கக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சுவிஸ் மத்திய வங்கி தங்கத்தை விற்பதற்கு சுவிஸ் மக்கள் கட்சி ஆட்சேபம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கியில் வைப்பாக உள்ள தங்கத்தை விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்தும் படி அந்த நாட்டின் பெரிய அரசியல் கட்சியான தங்கக்கோரிக்கை(SVP)தங்கக்கோரிக்கை(SVP) - சுவிஸ் மக்கள் கட்சி (SVP) ஒரு குடிமகன் ஊடாக கோரியுள்ளது.

நாட்டின் ஜனாநாயக சட்டத்தின்படி ஒரு பிரஜை ஒரு லட்சம் பேரின் கையெழுத்தை சேகரித்து சர்வசன வாக்குகெடுப்பை நடத்தும்படி கோருவதற்கு முடியும்.

‘சுவிஸ் தங்கத்தை பாதுகாப்போம்’ என்ற அந்த ஒரு நபர் இயக்கத்தின் மூலம் சுவிஸ் நாட்டு அரசமைப்பிற்கு திருத்தம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த முடியும்.

சுவிஸ் வங்கியில் வைப்பாக தற்போது 1000 தொன் தங்கம் உள்ளது. மத்திய வங்கியில் வைப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கம் சுவிட்சர்லந்திலேயே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனிநபர் இயக்கம் கோரியுள்ளது. அத்துடன் மத்திய வங்கி தனது வைப்பாக உள்ளவற்றில் 20 சதவீதத்தை தங்கமாக வைத்திருக்கு வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தற்பொழுது வங்கியின் கையிருப்பில் 16 சதவீதமே தங்கம் உள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கியின் 2010 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலதுசாரியான சுவிஸ் மக்கள் கட்சி அண்மைய வருடங்களில் மத்திய வங்கி தன்னிடமிருந்த தங்கத்தின் அரைவாசியை விற்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறு விற்காது இருப்பின் வங்கியின் இருப்பு இன்று 75 பில்லியன் பிராங்க் ஆக இருக்கும் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லுசி ஸ்ராம் தெரிவித்தார்.

சுவிஸ் நிபுணர்களின் ஆலோசனைக்கு இணங்கவே மத்திய வங்கி தங்க இருப்பை விற்று வருகின்றது. தங்கம் ஒரு பொதுச்சொத்து சுவிஸ் மக்களைக் கேட்காமலேயே அது விற்கப்பட்டு வருகின்றது. நாட்டின் இருப்பை விற்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் உல்றிச் சுலர் தெரிவித்தார்.

தங்கம் எங்கே களஞ்சியப்பட்டிருப்பது முக்கியமானதாகும். இருப்பின் ஒரு பகுதியை வெளிநாடு ஒன்றில் களஞ்சியப்பட்டிருப்பது பொறுப்பற்ற செயலாகும் என்றும் அக்கட்சி கூறுகின்றது. சுவிட்சர்லந்திலும் வெளிநாடுகளிலும் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய மத்திய வங்கியின் பேச்சாளர் வைக்கப்படடிருக்கும் வெளிநாடு எது என்பதை வெளியிட மறுத்து விட்டார்.

ஒரு அவுன்ஸ் தங்கம் 1800 டொலர் ஆக விற்கப்படுகின்றது. ஆனால் இவ்வாண்டு முதல் தடவையாக ஒரு அவுன்ஸ் தங்கம் 2000 டொலராக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.