குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஒசுரேலியாவில் விநாயக கடவுளை இழிவுபடுத்தும் நாடகம்!தமிழர்கள் அறிவுநோக்கின்றி இந்துமூடத்தனத்தைஏற்றால்

 20.09. 2011ஒசுரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில்,தமிழர்களின் தெய்வமென்று பிள்ளையாரை ஆரியர் இடைச்செருகல் செய்தனர்  10 நுாற்றண்டிற்கு முன் தமிழர்களிடையே பிள்ளையார் இல்லை. சாணாகத்தின்  உருண்டைமேல் தாவரமான  அறுகம்புல்லை தமிழர்கள் அறிவியலோடு உலகதோற்றத்தில் தாவரம் முதல் தோன்றியதை  எடுத்துக்காட்டப் பயன்படுத்தினர்  அதை ஆரியர் தமிழரிடையே பிள்ளையார் ஆக்கி மோடர் ஆக்கி  இன்று உலகத்தமிழர்களை உதவிக்கு  இழுக்கிறார்கள் சிங்கள நாசிகள்ளும் ஆரிய நாசிகளும் தமிழர்களை  அழித்தபோது இவர்கள் எங்கே .? ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.   ஒஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில், அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக,   ஒஸ்ரேலியாவின்  ”பேக் டு பேக் தியேட்டர்’ என்ற நாடக அமைப்பு, “தி கணேஷ் வெர்சஸ் தி தேர்டு ரெய்க்’ என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது.

இதுகுறித்து விழாவிற்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்துக்களின் புனிதச் சின்னமான,”ஸ்வஸ்திக்’ அடையாளத்தை ஜெர்மனியின் நாஜிக்கள் திருடி, தங்கள் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினர். அந்த அடையாளத்தை இழக்க விரும்பாத இந்துக்களின் தெய்வமான விநாயகர், ஹிட்லரை நேரில் சந்தித்து விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தக் காட்சிகள் மூலம் வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களிலும், ஹிட்லரைப் போல் தோற்றம் உடைய ஒருவர் முன், வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக் கொண்டு, யானைத் தலையை அணிந்த ஒரு குண்டான மனிதர் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பும், விளம்பரமும், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்து ஆர்வலர் ராஜன் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபடப்படுபவர். நாடகங்களில் பலரும் பார்த்து சிரிப்பதற்கான கதாபாத்திரம் அல்ல. அவர் நாஜிக்களால் சித்ரவதைக்குள்ளாவது, அவர்களுடன் விவாதிப்பது போன்ற காட்சிகள் சம்பந்தமில்லாதவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்துபவை’ என்று தெரிவித்துள்ளார்.

“பேக் டு பேக் தியேட்டர்’ அமைப்பின் சிறப்புத் தயாரிப்பாளர் அலைஸ் நாஷ் கூறியுள்ள பதிலில்,”அந்நாடகத்தில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எவ்விதக் காட்சிகளும் இடம் பெறவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.  சிட்னியைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம், சமீபத்தில், பெண்களின் உள்ளாடையில் இந்துக்களின் தெய்வமான லட்சுமியின் படத்தை அச்சிட்டுப் பின், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.