குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

திருக்குறள்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - குறள் 34

மனத்தில் கெட்ட எண்ணங்களாகிய அழுக்கு உருவாகாமல் இருப்பதே சிறந்த அறமாகும். அறவோராகக் காட்டிக் கொள்ள போட்டுக் கொள்ளும் வெளிப் புனைவுகள் அனைத்தும் வெறும் ஆரவாரங்களே!