குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.நிதியமைச்சர் பன்னீர்ச்செல்வம் அறிவிப்பு.

 16.09. 2011  மேற்படிப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிமுகப் படுத்தப்படும் முகாங்களில்  வாழும் மாணர்களின் மேற்படிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டில் இருந்து அவர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். அதிமுக அரசு பதவியேற்றதும் இலங்கைத் தமிழர் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்தார். அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கு மாத ஓய்வூதியம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


பாகிசுதான் தீவிரவாதிகள் இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் – சிதம்பரம்
16.09. 2011  பாகிசுதானைச் சேர்ந்த தீவிரவாதிகள்

இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பாக தமிழக மாநிலத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
புதுடெல்லியில் நடைபெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பாகிசுதான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
வழமையாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.
 
பாகிசுதானிலும், ஆப்கானிஸ்தானிலும் அதிகளவான தீவிரவாத இயக்கங்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கி வரும் மூன்று முக்கிய தீவிரவாத இயக்கங்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக கிடையாது என குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவ முயற்சி செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.