குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மட்டக்களப்பில் உணர்வுகளைத் துாண்டி மதங்கொண்ட மனிதர்களை மோதவிட்டு

மட்டக்களப்பில் உணர்வுகளைத் துாண்டி மதங்கொண்ட மனிதர்களை மோதவிட்டு

கிழக்கில் கதிரவன்  தோன்றுவது போல்  மூவினமக்கள் வாழும்

மட்டக்களப்பில் உணர்வுகளைத் துாண்டி மதங்கொண்ட மனிதர்களை

மோதவிட்டு  தங்களுக்கு சாதகமான நிலைகளைத் தோற்றுவிக்கும்

கலைவகுப்புக்கள் கிழக்கில் அண்மைக்காலமாக நடந்ததை நாடறியும்.

 

தளம் களம் கிழக்கு குழப்பம் உருவானதும் தமிழ் இசுலாம் மோதலைப்

பெரிப்பித்து பெயரிட்டு இருசாராரையும் அழித்து சிங்களம் மிஞ்சும்.

பெரும்பான்மைதானெனச் சாதிக்கும் இக்குழப்பங்கள் ஆட்சியையும் குலைக்கும்.

இதில் பேராசிரியராகச் செயற்பட இருந்தவர் அடைபட்டார் எனலாமோ!

 

இந்தச் சச்சரவில் தமக்கு பாதகமானவர்கள் கலவரத்தில் முடிந்தார்கள்

எனக்கதைமுடித்து தனக்கானவர் கைகளை ஓங்கச் செய்வதும் ஒரு திட்டம்.

இந்தஅவத்திட்டம் ஆடசிப்பீடங்களை  அதிர்வடைய வைத்ததோலோ இக்கைது.

இராணுவ இழுபறியோ மக்கள் கலவரமோ என்னவோ அதிகார கைப்பற்றலே அடிப்படை.

இருக்கும் ஆட்சியை தக்கவைப்பதே தக்காரின் கடமை நல்ல மக்களின் எண்ணமும் இதுவே.

 

குமரிநாடு.கொம்-kumarinadu.com 01.12.2016