குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும் ஊர்நண்பர்களே எம்நிகழ்வில் பங்கெடுத்து எம்மை உற்சாகப்படுத்துங்கள். பூநகரி என்றும் எளிமையான விருந்தோம்பல் பண்பிற்குரியது அதனை இந்தவிழாவிலும் காணலாம் சைவ - மாமிச உணவுகள். தேநீர் என்பன பண்புடன் மாரிமாறப்படும். கலை நிகழ்வுகளை பிள்ளைகளின் நிகழ்வுகளை கண்டு களித்து உசாராக உற்சாகப்படுத்த வாருங்கள்.