குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்கள் தமிழ்மறை திருக்குறள்ஓதும் நிகழ்வு!

வணக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்களே! எதிர்வரும் காரிக்கிழமை (சனி) 11.08.2047-27.08.2016 அன்று பேர்ண் சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் மு,ப.10.30 மணி முதல் 11 மணிவரை கோபுர வாயில் முன்பாக இறைவன் தேரில் அமர்ந்ததும் மாணவர்கள் திருக்குறள்-தமிழ்மறை ஓதும் நிகழ்வு இடம் பெறும். பழைய மாணவர்களும் பங்குபற்றவும். பாடசாலை முதல்வரும். ஆசிரியர்களும் அழைக்கின்றார்கள். அரைத்தாவணி நீள்பாவாடை- வேட்டி மேலாடை அல்லது தனியே வேட்டியுடன். அவ்வேளையில் ஆதல். தமிழ்கற்று தமிழனாக வாழும் நடைமுறையில் இதுவும் ஒன்றாகும்.
கற்கக சடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக .நன்றி.-24.08.2016