குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் இணையமுகவரிwww.bernvalluvanschule.weebly.com

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண்மாநிலத்தில் இயங்கிவரும் பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தமிழ்ப்புத்தாண்டு விழா(2009-2040 இன்) நிகழ்வின் நிழல்படங்கள் சிலவற்றையும் 2010 ஆம் ஆண்டு12.12.2010 அன்று  இரு வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட  இரும்பும்புப்பாதையில் நகரத்தொடருந்து வெள்ளோட்ட நாளன்று எமது மாணவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றையும்காணொளியில் காணலாம்.பாடசாலையின் இணையமுகவரி இதுவாகும்www.bernvalluvanschule.weebly.com  பழையமாணவர்களும் பெற்றோர்களும் தற்போதைய மாணவர்களும் உங்கள் உறவினர்களையும் இம்முகவரியின் மூலம்  பார்வையிடச் செய்யலாம்.இவ்வாண்டு நிகழ்வுகளும் தமிழியத்திருமணங்கள் (திருக்குறள் திருமணம்) என்பனவும் காணொளிகளில் தொடர்ந்து இடம்பெறும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.