குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பெரியஇந்து ஆலயம் திருகோணமலையில்! சிவன் முருகன் கோவில்கள் சிறுக்கிறது வைசுணவம் பெருக்கிறது.

 28.08.2011-திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான சிறிலட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலின் மகா திருமுழுக்கு எதிர்வரும் புதன்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது. அதற்காக பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. எண்ணெய்காப்பு சாத்துதல் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலிருந்து எண்ணெய்க்காப்பு சாத்துவதில் ஈடுபட்டனர்.

இப்புதிய கோயில் திருகோணமலை- நிலாவெளி வீதியில் திருகோணமலை நகரிலிருந்து ஆறு மைல் தொலைவில் ஆறாம் கட்டை என்னும் இடத்தில் சாம்பல்தீவு கிராமத்தின் நுழைவாயிலின் முன்பாக ஆறரை ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் நீளம் 235 அடி, அகலம் 115. மொத்த பரப்பளவு 26,400 சதுர அடி.

இவ்வாறான பிரமாண்டமான இந்து ஆலயம் ஒன்று வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலேயே இல்லை என்று சொல்லப்படுகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.