குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

சரணடைந்த புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லைதமிழ்ச் செல்வனின்மனைவி கொழும்பு கூறுகிறது.

28.08. 2011 தமிழ்ச்செல்வனின் மனைவி தமிழ்ப்பற்றாளர் அல்லர் அவர் சமசுகிருத மொழிப் பயனாளரின் பிள்ளை. அதைவைத்தே எல்லாம் நடக்கிறது.  இறுதிக் கட்டபோரின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என புலிகளின் முன்அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழச்;செல்வனின் மனைவி சசிரேகா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இராணுவத்தினருடன் நடைபெற்ற போரின் போதே விடுதலைப் புலிகளின் சகல உயர் தலைவர்களும் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
 
இறுதிக் கட்ட போரின் போதான மோதல்களிலேயே சகல உயர் தலைவர்களும் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு மே மாதம் 16 அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் தாம் பிரவேசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சியை பல தடவைகள் விடுதலைப் புலிகள் தடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
போர் தொடர்பில் போலியான தகவல்களை பிரச்சாரம் செய்து புலம்பெயர் தமிழர்கள், இலங்கை வாழ் தமிழர்களை பிழையாக வழிநடத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
போரின்  இறுதிக்கட்டம் வரையில் யுத்த வலயத்தில் இருந்த தாம் உண்மை நிலைமைகளை அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.