குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

" தமிழனின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் "

10.06.2016----53000 ஆயிரம் விருப்பங்கள்(Likes) கொண்ட பழைய பக்கம் கோழைகளால் நீக்கப்பட்டதால் மீண்டும் முக்கிய பதிவுகளை இங்கு பதிவு செய்கிறேன்... அனைவரும் பகிர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்...

 

இங்கு பதியப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் பல ஆய்வாளர்களால் பல ஆண்டுகள் ஆராய்ந்து தெளிவாக கொடுக்கப்பட்ட தகவல்கள். இவை அனைத்தும் வெளிப்படையாக தமிழ் தான் இந்த உலகின் மூத்த குடி என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது....

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் முக்கியமான நான்கு பதிவுகள் இங்கே...

1. " 2200 ஆண்டுகள் பழமையான நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு "

2. " பூம்புகார் அருகே கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் 11000 ஆண்டுகள் பழமையான தமிழர் நகரம் "

3. " 2004 சுனாமியின் பொழுது மாமல்லபுரம் அருகே வெளிவந்த பல ஆயிரம் பழமையான முருகன் கோவில்"

4. " ஆமைகளின் வழித்தடத்தை கண்டறிந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முப்பே கடல் பயணம் மேற்கொண்ட தமிழன் "

அனைவரும் அறிய வேண்டிய தகவல்... முடிந்தவரை பகிர்ந்துகொள்ளுங்கள்....