குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

துாக்குத்தண்டனையும் தமிழக்கட்சிகளுக்குஅழைப்பும் அவசரகாலச்சட்டவிலக்கல் வெளிநாடுகளைஅகற்ற இலஇந்முயற்சி

 26.08.2011 துாக்குத்தண்டனையும் தமிழக்கட்சிகளுக்கு அழைப்பும்  அவசரகாலச்சட்டவிலக்கல் வெளிநாடுகளை அகற்ற இலங்கை இந்தியா முயற்சி தமிழாண்டுப்பிறப்பு சித்திரை என்ற அறிவிப்பு கூட்டுநாடகமும் புதியசட்டமன்றக் கட்டடம் மருத்துவமனை என்ற அறிவிப்பு  இவையனைத்தும் துாக்குத்தண்டனையும் யெயலலிதா காலத்தில் தமிழர்கள் இழந்த இழப்புக்கள். யார் முதல்வர் என்றாலும் டில்லி தன்வல்லமையைச் சாதித்தே தீர்க்கின்றது தமிழர்களுக்கு எதிராக எல்லாம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழர்  ஆதரவுபோல் நடித்து உலகத்தமிழர்கள் நன்மதிப்பைப் பெற்று அவர்கள் இந்தியா யெயலிதாவுக்கு எதிராகப் போராடாமல் இருக்கும் நிலையை உருவாக்கி விட்டு துாக்குத்தண்டனை நிகழவிருக்கிறது. டில்லிக்கு அழைத்ததும் பேசியதும் ஏமாற்று என்று புரியும் காலம் வெகுதுாரத்தில் இல்லை.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.