குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கை விவகாரம் இன்றும் விவாதிக்கப்படவில்லை அவை ஒத்திவைப்பு. தமிழர்களில் ப.ய.க.கொண்டுள்ள அக்கறை

23 2011  -இன்று இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும் என அவைக் குறிப்பில் ..இந்திய பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. துவக்கத்திலேயே இலங்கை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் எழுத்து மூலம் கோரியிருந்தனர். எங்கும் கிள்ளுக்கீரைத்தமிழன் என்று எண்ணுவதா? இந்நிலையில் இன்று இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும் என அவைக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இன்று அவை கூடியதும் தமிழக எம்பிக்கள் இலங்கை விவகாரம் தொடர்பான விவாதத்தை அவை முதன் முதலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


ஆனால் அவை துவங்கிய சிறிது நேரத்திலேயே வட இந்திய பாரதீய ஜனாதா எம்பிக்கள் அன்னா அசாரேவின் உண்ணாவிரம் தொடர்பாக பிரச்சனை கிளப்பியதோடு ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை பதவி விலக்க வேண்டும் என்று கோரி அவை நடவடிக்கைகளை முடக்கினர். இதனால் அவை முழுமையாக முடங்கிப் போனது. இதனால் அவைத் தலைவர் இன்று மதியம் இரண்டு மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.