குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

மனோ கொழும்பில் ஏணியில் ஏறுவாரா? இறங்குவாரா?கிளிநொச்சி தொகுதியில் 20.000பேர்வாக்காளர்களாக பதியாமல்

14.08.2011-தேசிய அடையாள அட்டை இல்லாததால் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் வாக்காளராக தம்மை பதிவு செய்யாமல் இருப்பதாக யாழ்.  மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எசு. சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் வாக்காளர் இடாப்பில் தம்மை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
வாக்காளர் தொகை குறையும் போது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிகையிலும் மாற்றங்கள் ஏற்படும் அதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான விகிதாசார தொகை மற்றும் அபிவிருத்தி திட்ட ஓதுக்கீட்டிலும் பாதிப்பை எற்படுத்தும்.
குறித்த வாக்காளர் பதிவு தொடர்பில் அரச அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களின் அதிகளவான பங்களிப்பு அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஜீலை மாதம் மேற்கௌ;ளப்பட்ட பதிவின்படி 37,707 குடும்பங்களைச் சேர்ந்த 1,19,609 பேர் மீள்குடியேறியுள்ளனர்.
இவற்றுள் சுமார் 40 ஆயிரம் பேர் சிறுவயதினர் என கணக்கிட்டால் இதுவரை 61.115 பேர் வாக்காளராக பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் சுமார் 20 ஆயிரம் பேர் இன்னமும் பதிவுசெய்யாது உள்ளனர்.
இதுதவிர தடுப்பு முகாங்களில் உள்ளவர்கள், மாவட்டத்தில் கிளாலி, வேம்போடு கேணி, முகமாலை, அரசர் கேணி, இரத்தினபுரம், செந்தில் நகர், பரவிப்பாஞ்சான், இரனைதீவுப் பகுதிகளில் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாது உள்ளதால் வாக்காளர் பதிவு இடம்பெறவில்லை.
தட்டுவன் கொட்டு ஆனையிறவு கிரமசேவகர் பிரிவு மக்கள் கண்டாவளை கண்ணகிநகர் கிராமத்தில் வாழுகின்றதாலும் இவர்களும் பதியப்படாது உள்ளனர். அதே போன்று புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் பதியப்படாதவர்களே.
இதனை பார்க்கின்ற போது கிளிநொச்சி தொகுதியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே குறித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை  குறித்து தேர்தல் ஆனணயாளர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

14.08.2011- கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் தெரிவில் பிரதான கட்சிகளுக்கு இடையில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வலுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி உள்ளிட்ட பலரை மேயர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அனோமா பொன்சேகா அல்லது இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
முன்னாள் அமைச்சர் மஹ்ரூப், மேல் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜே. முஹாம்மில், சீ.வை.பீ. ராம் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, ஏணிச் சின்னத்தில் ஜனநாயக மக்
கள் முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.