குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுகாதார அமைச்சின் செயலாளர் சொற்பொழிவொன்றில் இருந்து தமிழ் மருத்துவர்களை வெளியேற்றியுள்ளார்:-

13 .08.2011  மருத்துவர் அல்லாத சுகாதார அமைச்சின் செயலாளர் சொற்பொழிவு நிகழ்வொன்றில் இருந்து தமிழ் மருத்துவர்களை வெளியேற்றியுள்ளார்:- மருத்துவர் அல்லாத சுகாதார அமைச்சின் செயலாளர் ஒருவர் ஆற்றிய சொற்பொழிவில் கலந்துக்கொண்ட தமிழ் மருத்துவர்களை திட்டி மண்டபத்தில் இருந்து வெளியேற்றி சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
 உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு  மருத்துவர்கள், நோயாளி  மற்றும் தொடர்பாடல் என்ற தெனிப்பொருளில் குறித்த செயலாளர் சொற்பொழிவாற்றினார். இந்த சொற்பொழி சிங்கள மொழியில் இருந்ததால், அதனை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்குமாறு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த தமிழ் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையடுத்து சொற்பொழிவாற்றிய செயலாளர் தமிழ் மருத்துவர்களை திட்டி மண்டபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக சங்கத்தின் பிரதிச் செயலாhளர் மருத்துவர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
 
இந்த சம்பவத்தை அடுத்து சொற்பொழிவில் கலந்துக்கொண்ட சிங்கள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் குணசேகர மேலும் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.