குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கோத்தாபய ராயபட்சவை தமிழக சட்டமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க முடியும்கீ.வீரமணி.சட்டப்படிகூறுகிறார்.

 

13.08. 2011  கோத்தாபய ராயபட்சவை தமிழக சட்டமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க முடியும் கீ.வீரமணி. சட்டப்படிகூறு கிறார். விவாதத்தலைப்பு மாற்றியமைக்கு  அமைதியேன். வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப் பேரவையையும் கொச்சைப் படுத்திப் பேசியிருப்பது அ தி மு க ஆட்சி பதவியேற்றதும் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை தமிழக முதல்வர் யெயலலிதாவே கொண்டு வந்தார்.  இதை கோத்தாபய ராயபட்ச கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு நேற்று சட்டமன்றத்தில் இந்தியா அரசு தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று செயல்  பட்டிருந்தால் கோத்தாபய என்னை விமர்சித்திருக்க மாட்டார் என்றும் இறுதிவரை ஈழமக்கள் சமத்துவம் பெறும் வரை போராடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கோத்தாபயவின் விமர்சனம் சட்டமன்ற மரபுகளுக்கு எதிரானது என்ற வாதத்தில் அடிப்படையில் அவரை தமிழக சட்டமன்றத்திலேயே நிறுத்தி தண்டிக்க முடியும் என்று கூறியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்றவர்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுக்க முடியும் எனவீரமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.