குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வடக்கில், காணி உரிமையாளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தியாக்கி ஒப்படைக்க வேண்டும் வெ.நா.தமிழர்கள் !

12.08. 2011  வடக்கில், காணிகளின் உரிமையாளர்கள் அனைவரும், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக அரசாங்கம் வழங்கும் காணி உரிமை தொடர்பான விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் சனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.  வடக்கில் உள்ளவர்கள், வெளிநாடு சென்றவர்கள், வடக்கில் இருந்து தென் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லீம் என அனைத்து மக்களுக்கும் வடக்கில் தமக்கு இருக்கும் காணிகள் தொடர்பில் விண்ணபிக்க முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
 
 விண்ணப்பப்படிவங்களை நிரப்பி பிரதேச செயலகங்களிடம் வழங்கி, தமது காணிகள் தொடர்பில் சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தாத எவருக்கும் வடக்கில் காணிகள் வழங்கப்பட மாட்;டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
 
 வடக்கில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் காணி ஆணையாளர் திணைக்களத்தின் றறற.டயனெஉழஅஅனநி.பழஎ.டம என்ற இணையத்தளத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியும். இதன் பின்னர்,விண்ணப்பங்கள் பரிசிலிக்கப்பட்டு, காணி உறுதிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.