குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

தமிழ் மக்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது – பெசில்

07.08.2011  -அய்க்கிய இலங்கைக்குள் தீர்வு என்று கூறியபின் என்ன பிரிவினை   பிரிவினை  என்பதைவைத்தே சிங்களம் அரசியல் நடத்துகின்றது.தமிழ் மக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராயபச சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாள் காலக்கெடு தொடர்பில் பதிலளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மூன்று முக்கிய நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பத்து நாட்களுக்குள் வெளியிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
போர்க்காலத்தில் உதவிநிறுவனங்களையே விடவில்லை த.தே.கூ. விட்டிருப்பார்களா? இடம்பெற்ற காலத்தில் அப்பாவி தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யாத கட்சி தற்போது, தமிழ் மக்களை பயன்படுத்தி அரசியல் செய்ய முனைப்பு காட்டுவதாக பெசில் ராயபட்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
 
போரின் பின்னரான இலங்கையின் உறுதித்தன்மையை குழப்பும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவாகத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் செயற்பட்டு வருகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.