குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ் வளர்த்த அறிஞர்கள்

அ 

  அகப்பேய் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அகிலாசனார்  அகோர முனிவர்  (பதினேழாம் நூற்றாண்டு)
   அடியார்க்கு நல்லார் (ஒன்பதாம் நூற்றாண்டு)
   அண்ணாமலை ரெட்டியார்
 (1861-1890) 
   அதிவீர ராமபாண்டியன் (1564-1606) 
   அதிமதுரக்கவிராயர்  (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அதிமதுரக்கவி வீரராகவ முதலியார்  (பதினேழாம் நூற்றாண்டு)
   அப்பிள்ளைக்கவி (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அப்புலைய்யர்  (பதினெட்டாம் நூற்றாண்டு)
   அபிராமி பட்டர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
   அம்பலவாணக் கவிராயர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
   அம்பலக் கவிராயர்  
   அம்பலவாண தேசிகர்  
   அம்பிகாபதி  
   அம்பிகை பாகர்  
   அம்மெய்ய நாகனர்  
   அமிர்தசாகரர் (எ) குணசாகரர்  (பதினோரம் நூற்றாண்டு)
   அய்யனரித்தனார் (ஒன்பதாம் நூற்றாண்டு)
   அரிசில் கிழார்
 (சங்க காலம்)
   அரிதாசர்  (பதினாறாம் நூற்றாண்டு)
   அருணந்தி சிவாச்சாரியார் (பதினாறாம் நூற்றாண்டு)
   அருணாகிரியார்  (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அருணாச்சலக் கவிராயர் (1711 -1778) 
   அருணாசலப் பெருமாள் எம்பெருமானார் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
 
   அருணநந்தி சிவாச்சாரியார் (பதின்மூன்றாம் நூற்றாண்டு)
   அருமருந்து தேசிகர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
   அருள் நமச்சிவாயர்  (பதினான்காம் நூற்றாண்டு)
   அருளாளப்பெருமாள் எம்பெருமான் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
 
      
   அலியார் புலவர்  
   அழகிய சிற்றம்பலக் கவிராயர்  (பதினேழாம் நூற்றாண்டு)
   அழகிய நம்பி  (பதினெட்டாம் நூற்றாண்டு)
   அழுகுனிச் சித்தர்  (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அறிவணார்