குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நாய்த்தலைச் சிலைதிறப்பதற்கு யாருக்கு தகுதியிருக்கிறதுஎன்று பேராசிரியர் மலர்ரத்தினம் அவர்களேகூறட்டும்

  04.08.2011த.ஆ.2042---அழகான சங்கிலியன் சிலை நிறுவப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. கட்சி பேதமின்றி இயக்கப்பேதமின்றி மதப்பேதமின்றி இலங்கைத்தமிழர்கள் துயரிலும் மகிழக்கூடிய ஒரு விடயம் இது இதேபோல் பண்டாரவன்னியன் நினைவுக்கல்லை மீளவும் அமைச்சர் நிறுவினால் பேராசிரியர் மலர்ரத்தினம் அவர்கள் புகழ்ந்தமைசரியாகும். இல்லையேல் யாழ் வாக்குவங்கியை எண்ணிச் செய்ததாகவே கருதமுடியும். வரலாற்றில் அக்கறையுடைய அமைச்சர் உலகத்தமிழர்களின் இறுதித்தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுக்கல்லை  (அதேகல்லை அதே இடத்தில் வைத்துக்காட்டட்டும்)  அவர் சுயமரியாதையுடன் இருக்கின்றார் செயற்படுகின்றார் என்று கருதமுடியும். கேரதீவுக்குப் பாலம்போட்டார்கள்  200மீற்றர்தான் வாகனங்கள் ஓடமுடியும் அங்காலும் இங்காலும் குண்டும் குழியும் மக்கள் பயன்பாட்டிற்கு  வீதியா கட்சியின் தலைவரின் விளம்பரத்திற்கு பாலமா? அல்லது அபிவிருத்தி  என்று அலைபவர்கள் சுறுட்டவா? என்று மக்கள் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட அமைச்சர் காரணமாகவிருந்தது ஏன்?.மாநகரசபைக்குள் பேசத்தெரியாதவர்கள் சிலைதிறப்பில் தானும் தரமாகப் பேசியிருக்கலாமே! கீழ்தரம் என்ற சொல்லிற்கு பதில் சொல்லே இல்லையா? இடக்கர் அடக்கர் முறையை அவையில் பயன்படுத்தக்கூடாதா?

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.