குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க முடியாது – மன்மோகன் தமிழகம் சீனா உறவுஅவசியம் குமரிநாடு

  03 .03.2011 சுவிசு எசு எவ்-1(sf-1) தொலைக்காட்சியில்.கொலைக்களம் காட்சி இலங்கையுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க முடியாது என இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கோருவதனைப் போன்று இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா உறவுகளை துண்டித்தால், சீனா அதன் மூலம் கூடுதல் நன்மை அடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோவுடன் நடைபெற்ற சந்;திப்பின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டால் அதன் மூலம் சீனா தந்திரோபாய ரீதியான அணுகூலங்களை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனா ஏற்கவே ஆதரவளித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் இலங்கைக்கு சீனா பாரியளவில் ஆதரவுகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.