குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, ஆடி(கடகம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ் இலக்கியங்களின் வகைப்பாடு

 07.08.2011. தமிழருடைய ஆண்டு 2042--தமிழ் இலக்கியங்களில் வெளிப்படுத்தாத கருத்துக்கள் எவையுமில்லை. இயற்கை, மானுடம், காதல், வீரம், அறம், கொடை, ஆட்சியியல் என உலகிற்குத் தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தில் சாதியம்- (பாகம்1. 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

 பதிவிற்கு நுழைய முன்: இங்கே நான் தனி நபர்கள் யாரையும் தாக்குவதாகவோ, அல்லது சமூகத்திலுள்ள பிரிவுகளை எள்ளி நகையாடுவதாகவோ எண்ண வேண்டாம். இப் பதிவின் நோக்கம் இலங்கையில் இற்றை வரை புரையோடிப் போயுள்ள வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் ஆதிக்கப் போக்கினையும் ஆராய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.

மேலும் வாசிக்க...
 

சூரியக் குளியல் மூலம் மார்புப் புற்றுநோயைத் தடுக்கலாம்! தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி

தினசரி சராசரியாக மூன்று மணிநேரம் சூரிய வெய்யிலை உடலில் பட விடுவதன் மூலம் மார்புப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 50 வீதத்தால் குறைத்துக் கொள்ளமுடியும் என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ச் சமூக வரலாறுஆ. சிவசுப்பிரமணியன்சங்க காலம்வடமொழிகலப்பதைப்பாருங்கள்.நாடகங்களால்பண்பாடும்மாறியது

28.06.2011த.ஆ.2042--சங்க காலம் தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை,

மேலும் வாசிக்க...
 

கைக்கூவும் வெகுசனப் பண்பாடும் பெருமாள் முருகன்

28.06.2011.த.ஆ.2042--புதுக்கவிதையில் தனி இயக்கமாகக் குறிப்பிடப்படும் வானம்பாடிகளின் பங்களிப்புகள் எனப் புதுக்கவிதைக்குப் பரவலாகக் களம் ஏற்படுத்தியதையும் கவிதையை சனநாயகப்படுத்தியதையும் முக்கியமாகக் கருதலாம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 166 - மொத்தம் 167 இல்