நா.சிபிச்சக்கரவர்த்தி...02.01.தி.ஆ 2055....16.01.கி.ஆ 2024 திருக்குறள் தமிழர்களின் அடையாளங்களில் முதன்மையானது. மதத்தையோ, சமயத்தையோ தழுவிய வார்த்தைகள் திருக்குறளில் எங்கும் தென்பட்டதில்லை. அதனால்தான் அதை மத, தேச வேறுபாடுகளின்றி எல்லோரும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.