குமரிநாடு.கொம் இணையத்தில் 12.11.2021 வெளியிடப்படுகின்றது கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து களாக மாற்றம் பெற்றுள்ளன.இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது.